கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எச்சரிக்கை பலகை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ராமன்தொட்டி செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்காததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே உடனடியாக அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-விஜி, சூளகிரி.





