Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8171

காட்சிப்பொருளான குடிநீர் நிலையம்

காட்சிப்பொருளான குடிநீர் நிலையம்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே சுங்கரஅள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அது இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8167

இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்

இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்மற்றவை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பல நாட்கள் ஆகிறது. இதனால் மாணவர்கள் அதன் வழியே வெளியே வருகின்றனர். அந்த வழியாக மாணவர்கள் சாலைக்கு வரும்போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். -செல்லம், பொம்மிடி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8164

தெருவிளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4-வது வார்டு பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள மின்கம்பங்களில் சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் எரிய செய்ய வேண்டும்.-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7991

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலை

சேலம்- ஏற்காடு சாலை அதிக வாகனங்கள் செல்லும் முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் கோரிமேட்டில் இருந்து சின்னகொல்லப்பட்டிக்கு செல்லும் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய் செல்கிறது. அங்கு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கழிவுநீரில் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மழைகாலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் செல்லாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:33 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7989

நடவடிக்கை தேவை

மற்றவை

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரி ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடும் ஏற்படுகிறது. இது காவிரி கரையோர பகுதி குடியிருப்புகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த இறைச்சி கழிவுகளால் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு எடுக்கப்படும் குடிநீரும் மாசுஅடைகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலாயுதம், மேட்டூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7987

நடைபாதை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் ஜங்ஷனில் இருந்து உழவர் சந்தை செல்லும் வழியில் இடதுபுறம் நடைமேடை உள்ளது. ஆனால் வலதுபுறம் நடைமேடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க உடனடியாக நடைமேடை அமைக்க வேண்டும். -ராஜா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:31 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7984

மண் சாலையில் மக்கள் அவதி

சாலை

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சிங்கிரிப்பட்டி தாலுகா அய்யம்புதூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக தண்டா சாலை முதல் எடக்காடு வழியாக கீரிக்காடு வரை உள்ள சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மண் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த மண் சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும். -சீ.சென்னகிருஷ்ணன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7983

விளம்பர போர்டுகளால் விபத்து அபாயம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள ராசிபுரம் மெயின் ரோட்டில் வணிக ரீதியான கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த கடைகளுக்கு முன் விளம்பர போர்டுகள் வைக்கப்படுகிறது. அந்த போர்டுகளால் அந்த வழியாக செல்லும் பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்கள் எதிரே மற்ற வாகனங்கள் வரும்போது திரும்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே விளம்பர போர்டுகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாராயணன், சேந்தமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7981

டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்தூர் வழியாக மேட்டூர் வரை காலை 4.45 மணிக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காலையில் ராசிபுரம் செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் ராசிபுரம் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -க.மணிமுத்து, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:26 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7980

திறக்கப்படாத புதிய வகுப்பறைகள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பழமையான அந்த பள்ளி வளாகத்தில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. சுமார் 6 மாதங்கள் ஆகியும் அந்த வகுப்பறைகள் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டுப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7977

'தினத்தந்தி'க்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுமின்சாரம்

சேலம் தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் குமர விலாஸ் காட்டில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைத்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7934

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை- ஓசூர் செல்லும் மெயின் ரோட்டில் ரெயில் நிலையம், அரசு ஆம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, வனத்துறை அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அந்த பகுதியில் யூ டர்ன் போல தார்சாலை வளைவாக உள்ளது. இதனால் இரண்டு பக்கமாக இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி யூ டர்ன் போல உள்ள வளைவு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -.சபரிசீனிவாசன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick