Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Aug 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8809

சீரமைக்கப்படாத டவுன் பஸ்கள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அதிகம் பேர் பயணம் செய்கிறார்கள். சில டவுன் பஸ்களில் படிக்கட்டுகள், பஸ்சின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பஸ்சின் உள்ளே மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த டவுன் பஸ்களை சீரமைக்க வேண்டும். -புருஷோத், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8808

குரங்குகள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் மல்லப்பாடி பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. விவசாய நிலங்களில் தேங்காய்களை பறித்து சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் விவசாய பயிர்களின் குருத்துகளை பறித்து சேதப்படுத்துகின்றன. வீடுகளில் புகுந்து பொருட்களை கீழே போட்டு வீணாக்குகின்றன. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். -பெருமாள், மல்லப்பாடி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8807

திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய்

திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் 8-வது வார்டு கடைவீதியில் சாலையோரம் திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. குப்ைபகள், பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு சிலாப்புகள் அமைத்து, கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 4:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8806

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சிட்லிங் ஊராட்சி ஒன்றியம் நாய்குத்தி கிராமத்தையும், சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை இணைக்கும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழேவிழுந்து காயம் அடைகின்றனர். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், சிட்லிங், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8805

மின் இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டி

மின் இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரணஹள்ளி ஊராட்சி ரெட்டியூர் விஸ்தேரிபள்ளம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டிக்கு ஓராண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வசதி செய்ய வேண்டும்.-பாண்டியன், ரெட்டியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8803

மதுபிரியர்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி ரெயில் நிலையம் செல்லும் சாலை மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் மது அருந்திவிட்டு சாலையில் பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். குறிப்பாக மதுபிரியர்கள் பொதுமக்கள், பெண்களுக்கு தொல்லையாக இருக்கிறார்கள். இதனால் ரெயில் நிலையம் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனை உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். -வைத்தியலிங்கம், மாரண்ட‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8593

மீன்பிடி ஏலம் விடப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரம் ஊராட்சியில் சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்கு குத்தகை விடப்படாமல் உள்ளது. இதனால் ஓ.சவுதாபுரம் ஊராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நலன்கருதி மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு சேமூர் ஏரியில் மீன்பிடிக்க ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரிமுத்து, சவுதாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8592

அரசு கட்டிடத்தை பயன்படுத்தலாமே!

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காரவள்ளியில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதன் அருகே ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த அரசு கட்டிடத்தை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரன், காரவள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8591

சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பட்டத்தையன்குட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இதன் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் கிராம நிர்வாக அலுவலக கட்டிட மேற்கூரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பராயன், பட்டத்தையன்குட்டை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8590

கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

மற்றவை

சேலம் சூரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட வார்டு 20, 22, ஆண்டிப்பட்டி பகுதியில் நான்கு ரோடு உள்ளது. அந்த வழியாக சிவதாபுரம், பழைய சூரமங்கலம், சேலம் சந்திப்பு, சேலம் உருக்காலை செல்வதற்கு பிரியும் இடத்தில் அதிகமான சண்டை சச்சரவு மற்றும் திருட்டு நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்குமார், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8588

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுதண்ணீர்

சேலம் தாரமங்கலம் பத்ரகாளியம்மன் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் இடம் இது. இங்கு சரியான பராமரிப்பு இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் குளத்தில் கலந்து குளம் மாசுபடுகிறது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளத்தை சுத்தப்படுத்த வேண்டும். -மயில்பிரகாசம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:08 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8586

'தினத்தந்தி'க்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிட்ரெண்டிங்

சேலம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டு அங்கு உள்ளவர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கடந்த 2 வருடமாக பயன்படுத்தாத நிலையில் பராமரிப்பின்றி கிடந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. தற்போது அந்த சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick