நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மீன்பிடி ஏலம் விடப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரம் ஊராட்சியில் சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்கு குத்தகை விடப்படாமல் உள்ளது. இதனால் ஓ.சவுதாபுரம் ஊராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நலன்கருதி மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு சேமூர் ஏரியில் மீன்பிடிக்க ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, சவுதாபுரம்.




