Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2024 6:00 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#50080

சுகாதார சீர்கேடு

குப்பை

தாரமங்கலம்-நங்கவள்ளி செல்லும் வழியில் பையூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகில் பையூர் குட்டை உள்ளது. இந்த குட்டை அருகில் அரசு பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. குட்டையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குட்டையை தூய்மையாக வைக்க வேண்டும். -கண்ணன், மேட்டுமாரனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:58 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#50079

குரங்குகள் தொல்லை

மற்றவை

சேந்தமங்கலம் அருகே புதன் சந்தைக்கு செல்லும் வழியில் நைனாமலை கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சாலை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த பணியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சாப்பாடு உள்பட உணவுப் பொருட்களை மலைப்பாதையில் கொண்டு செல்லும்போது குரங்குகளால் தொல்லை ஏற்படுகிறது. மேலும் சாப்பாட்டு பொட்டலங்களை குரங்குகள் கூட்டமாக வந்து தூக்கி சென்று விடுகின்றன. இதனால் பல மாதங்களாக அவர்கள் அந்த தொல்லைக்கு இடையே வேலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:57 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#50078

தகவல் பலகையில் போஸ்டர் ஒட்ட வேண்டாமே!

மற்றவை

கொல்லிமலை எடப்புளி நாடு ஊராட்சியில் செங்கரை கிராமம் உள்ளது. அங்கு அந்த ஊராட்சியின் விவரம் குறித்து தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் அதை சம்பந்தப்பட்டவர்கள் கிழித்து எறிந்துள்ளனர். இதனால் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் எதுவுமே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. எனவே தகவல் பலகையில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும். -நாராயணன், செங்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:55 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#50077

தூா்வார வேண்டிய கால்வாய்

கழிவுநீர்

நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை அங்குள்ள குப்பை தொட்டியில் போட்டு வருகின்றனர். இந்த குப்பை தொட்டியில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகள், பாலித்தீன் பைகள் சாக்கடை கால்வாயில் தேங்கி கிடக்கிறது. மேலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் ேநாய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூா்வார வேண்டும். -முருகன், அண்ணா நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:54 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50076

பயணிகள் நிழற்கூடம் சேதம்

மற்றவை

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர்கேட் பகுதியிலிருந்து நாமக்கல் வரை பயணிகள் நிழற்கூடம் முக்கிய பஸ் நிறுத்தங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் நிழற்கூடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. பயணிகள் நிழற்கூடம் அருகே பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொட்டியில் தண்ணீர் இன்றி உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நிழற்கூடத்தை சீரமைத்து சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்பி பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பயனடைய செய்ய வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:52 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#50075

விபத்து அபாயம்

போக்குவரத்து

நாமக்கல் மேட்டுத்தெரு வழியாக சேந்தமங்கலம் சாலை செல்வதற்கு இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை ரெயில் நிலையத்திற்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை சேந்தமங்கலம் சாலையில் சந்திக்கும் இடத்தில் சாலையோரத்தில் பெரிய குழி ஒன்று உருவாகி உள்ளது. இதில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இந்த குழியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராம், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:26 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50056

பழுதடைந்த குடிநீர் எந்திரம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள், பயணிகள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:25 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50054

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் ராயக்கோட்டை சாலையில் விளையாட்டு மைதானம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. மேலும் தினமும் பலரும் தெருநாய் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்புபவர்கள் தெருநாய்கள் கூட்டத்திற்கு பயந்தபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல கிருஷ்ணகிரி நகரில் ஜக்கப்பன் நகர், பழைய பேட்டை, பெரிய மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:23 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#50052

விபத்து அபாயம்

சாலை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கரகதஅள்ளி ஊராட்சி அருந்ததியர் காலனியில் தரைப்பாலம் உடைந்து ஓட்டை விழுந்து உள்ளது. அவ்வழியாக விவசாய விளை பொருட்களை இரு சக்கர வாகனத்திலும், 4 சக்கர வாகனத்திலும் விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களும் செல்கின்றன. இரவு நேரங்களில் அவ்வழியாக வாகன ஓட்டிகள் சென்று வருவதால் குழியில் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் இந்த தரைப்பாலத்தை சரி செய்து தரவேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், இந்த பகுதி மக்களின் முக்கிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:21 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50051

அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஏற்றி கொண்டு செல்கின்றன. இதில் பெரும்பாலான லாரிகள் அதிவேகமாக செல்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள், ெபாதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. ஜல்லிகற்களை பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் எடுத்து செல்வதால் சாலை முழுவதும் ஜல்லிகற்கள் கொட்டி காணப்படுகின்றன. எனவே அதிகாரிகள் இத்தகைய லாரிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனிராஜ், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:19 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#50049

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

பர்கூர் ஜெகதேவி ரோட்டில் அச்சமங்கலம், கொண்டப்பநாயனப்பள்ளி ஆகிய 4 சாலைகள் இணையும் இடத்தில் அதிகமான கிரானைட் தொழிற்சாலைகளும், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. கிரானைட் தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களும், டிராக்டர்களும் அதிவேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் நான்கு சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை ைவத்துள்ளனா். -சதீஷ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:17 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50047

முட்புதருக்குள் இடுகாடு

மற்றவை

பாப்பாரப்பட்டி பொது இடுகாட்டில் முட்புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வருபவர்கள் இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். புதர்மண்டிக் கிடக்கும் முட்செடிகளை அகற்றிட பேரூராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜகோபால், பாப்பாரப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick