சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
மேட்டூர், மேட்டூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
தாரமங்கலம்-நங்கவள்ளி செல்லும் வழியில் பையூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகில் பையூர் குட்டை உள்ளது. இந்த குட்டை அருகில் அரசு பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. குட்டையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குட்டையை தூய்மையாக வைக்க வேண்டும்.
-கண்ணன், மேட்டுமாரனூர்.