Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48717

கொசு மருந்து அடிக்க வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையைச் சுற்றி உள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. அந்தப் பகுதியில் கொசு மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:27 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48716

பட்டுப்போன மரத்தால் ஆபத்து

மற்றவை

திருப்பத்தூரை அடுத்த பாச்சல் மேம்பாலத்தில் இருந்து திருப்பத்தூர் வரும் சாலையில் ஒரு பட்டுப்போன புளிய மரம் உள்ளது. இந்த மரம் சாய்ந்து ஆபத்து நடக்கும் முன் மரத்தை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விவேக், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48715

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் இருந்து கந்திலி செல்லும் சாலையில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிலம்பரசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:19 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48714

கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்கழிவுநீர்

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகில் கஸ்பா செல்லும் வழியின் பக்கத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. இதனால், அங்குக் கழிவுநீர் சீராகச் செல்லவில்லை. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமாணிக்கம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:16 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#48713

மக்காத குப்பைக்கு நிரந்தர தீர்வு

மக்காத குப்பைக்கு நிரந்தர தீர்வுகுப்பை

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி போலீஸ் நிலையம் செல்லும் வழியில் கெங்கையம்மன் கோவில் பின்பக்கம் உள்ள கால்வாய் பக்கத்தில் தொடர்ந்து ஆண்டு கணக்கில் தரம் பிரிக்கப்படாத மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்காத குப்பைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராமன், லத்தேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:13 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#48712

மின் வயர்களில் படர்ந்த கொடி

மின் வயர்களில் படர்ந்த கொடிமின்சாரம்

குடியாத்தம் புதுப்பேட்டை பீம ராஜ முதலி தெரு, படவேடு எல்லையம்மன் கோவில் பின்பக்கம் ஆகிய இடங்களில் மின்வயர்களில் கொடிகள் படர்ந்துள்ளன. அதன் வழியாக மழைக்காலத்தில் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பஞ்சாட்சரம், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:10 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#48711

தெரு மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வேலூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி 8-வது வார்டு பகுதியில் உள்ள தெரு மின் விளக்குகள் சரிவர எரியவில்லை. இரவில் மக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு மின்விளக்குகளை எரியவிட முன்வர வேண்டும். -த.அரவிந்தன், சோழவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 8:01 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#48708

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தூய இதய ஆண்டவர் தேவாலயம் அருகே செல்லும் சாலை ஓரம் மர்ம நபர்கள் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்குப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்கவும், பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 7:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#48706

போதிய இடவசதி இல்லாத அரசு பள்ளி

மற்றவை

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் விளையாட்டு மைதானம், இறை வணக்கம் செய்ய போதிய இட வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து சட்டமன்ற ஆய்வுக்குழுவுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ரங்காபுரம் பகுதியில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அதை அகற்றி மாவட்ட கல்வி அதிகாரி பெயரில் பட்டா வழங்க வேண்டும். தொடர்ந்து அந்த இடத்தில் ஆண்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 7:51 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#48705

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?சாலை

வேட்டவலத்தை அடுத்த அகரம் ஊராட்சி மாங்குளம் பகுதியில் இருந்து நாரையூர் செல்லும் தார்சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுவதால், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஏழுமலை, நாரையூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 7:48 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#48704

குப்பைகளை எரிக்கும் அவலம்

குப்பை

கீழ்பென்னாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள ஒரு பெட்ரோல் பங்க் எதிரே புளியமரம் உள்ளது. அதன் அருகில் பேரூராட்சி பணியாளர்கள் குப்பைகளை சேகரித்துக் கொண்டு வந்து கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் புளிய மரத்தின் அடிபகுதி எரிந்து நாசமாகி விட்டது. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழலாம். புளியமரத்தின் அருகில் குப்பைகளை எரிப்பதை கைவிட வேண்டும். புளியமரம் ஆபத்தான நிலையில் இருந்தால் அகற்றலாம். -டி.சீனுவாசன், சிறுநாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 7:46 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48703

சொத்து வரியை நேரடியாக வசூலிக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் சொத்துவரியை அலுவலகத்தில் நேரடியாக வசூலிப்பதில்லை. இணைதளம் வழியாக செலுத்துவதால் ஜி.எஸ்.டி. கட்டணம், சேவை கட்டணம் என கூடுதலாகச் செலுத்த வேண்டி உள்ளது. எனவே ஊராட்சி அலுவலகத்தில் சொத்துவரியை நேரடியாக வசூலிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். -என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick