Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2024 7:44 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#48702

குளத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள்

குளத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள்மற்றவை

கீழ்பென்னாத்தூர் தாலுகா தளவாகுளம் கிராமத்தில் உள்ள குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுகிறார்கள். இதனால் குளம் மாசு அடைகிறது. குளத்தில் கிடக்கும் குப்பைக்கழிவுகளை அகற்றி, குளத்தைச்சுற்றிலும் முள்வேலி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எல்.ராமு, கல்லணை-கரிப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 7:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#48701

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் எதிரே ஒரு மின்கம்பம் உள்ளது. அந்தக் கம்பத்தின் நடுவில் சேதம் அடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக் காலமாக உள்ளதால், சூறைக்காற்று அடிக்கும்போது மின் கம்பம் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். -விக்னேஷ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 7:39 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48700

வலுவிழந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும்

மின்சாரம்

செங்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் அதனுடன் இணைக்கப்பட்ட மின் கம்பிகள் பல்வேறு இடங்களில் வலுவிழந்து காணப்படுகின்றன. அதில் கரியமங்கலம், அண்டப்பேட்டை, முறையாறு, சொர்ப்பனந்தல், அரட்டவாடி உள்பட சில இடங்களில் மின்கம்பங்கள் வலுவிழந்துள்ளன. இவை எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள வலுவிழுந்து காணப்படும் மின் கம்பங்கள், கம்பிகளை மின்வாரியத்துறையினர் உடனடியாக அகற்றி விட்டு, புதிதாக கம்பிகள், கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:53 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#48543

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் சுண்ணாம்புகாரத்தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை எரிய விட வேண்டும். -மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 43
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:51 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#48542

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

ஜோலார்பேட்டை அருகில் உள்ள ஊசிநாட்டன் வட்டம் பகுதியில் தார் சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். -பா.அருண்குமார், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:46 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48541

உடைந்த குப்பைத்தொட்டி

குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி அரசு பள்ளிக்கூடம் முன்பு குப்பைத்தொட்டி ஒன்று உடைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். எனவே அந்தப் பகுதியில் புதிய குப்பைத்தொட்டி வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -குமரவேல், சுந்தரம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:44 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48540

பட்டுப்போன மரத்தை வெட்ட வேண்டும்

மற்றவை

ஆண்டியப்பனூரில் இருந்து மிட்டூர் செல்லும் சாலையில் காய்ந்து பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. அந்த மரம் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் பட்டுப்போன மரத்தை வெட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவதாஸ், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:41 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#48539

மாடுகள் தொல்லை

மற்றவை

வாலாஜா நகராட்சி பகுதியில் மேச்சலுக்காக விடப்படும் மாடுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், அதிக வாகனப் போக்குவரத்து பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சாலைகளில் நடந்து செல்லும் மக்கள் மாடுகளுக்காக ஒதுங்கும்போது அந்த வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு விபத்தில் சிக்குகிறார்கள். மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#48537

சாலைகள் ஆக்கிரமிப்பு

சாலை

வாலாஜாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு சாலை எவ்வளவு அகலம் இருந்ததோ அதே அளவு தான் இன்று வரை உள்ளது. ஒரு சில இடங்களில் சாலை ஆக்கிரமிப்பு உள்ளது. அதில், வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து அரசு மகளிர் கலைக் கல்லூரி வரையிலும், பஸ் நிலையம் முதல் பத்திரப்பதிவு அலுவலகம் வரையிலும் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்பை அகற்றி சாலைகளை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேந்திரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:34 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#48536

செடிகளை அகற்றுவார்களா?

செடிகளை அகற்றுவார்களா?மற்றவை

அரக்கோணம் சுவால்பேட்டை மேலாண்ட ஒப்பணக்காரத் தெருவின் இறுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே அசோக் நகர் செல்லும் வழியில் அங்கன்வாடி மையம் உள்ளது. அதைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமசாமி, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#48535

பழுதான அடிபம்பு சரி செய்யப்படுமா?

பழுதான அடிபம்பு சரி செய்யப்படுமா?தண்ணீர்

அரக்கோணம் டவுன் ஹால் 4-வது தெருவில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அடிபம்பு பழுதாகி பல மாதங்களாக சரி செய்யப்படாமலே உள்ளது. இதனால் அந்த இடத்தில் செடிகள் வளர்ந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் உள்ளது. பழுதான அடிபம்பை சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராகேஷ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 8:24 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#48534

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

மற்றவை

குடியாத்தம் தென்குளக்கரை பகுதியில் வணிக வளாகம் உள்ளது. அங்கு கட்டிட தொழிலாளர்கள் பலர் நிற்பார்கள். அது, சந்தை பகுதியாக இருந்து வருகிறது. அந்தப் பகுதிைய ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் ஆக்கிரப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மகாதேவன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick