28 July 2024 8:27 PM GMT
#48716
பட்டுப்போன மரத்தால் ஆபத்து
பாச்சல் மேம்பாலம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூரை அடுத்த பாச்சல் மேம்பாலத்தில் இருந்து திருப்பத்தூர் வரும் சாலையில் ஒரு பட்டுப்போன புளிய மரம் உள்ளது. இந்த மரம் சாய்ந்து ஆபத்து நடக்கும் முன் மரத்தை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விவேக், திருப்பத்தூர்.