Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Aug 2024 8:36 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#48898

குடிநீர் தொட்டியின் மின் மோட்டாா் பழுது

குடிநீர் தொட்டியின் மின் மோட்டாா் பழுதுதண்ணீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் சாலையில் உள்ள சிறு மின்விைச குடிநீர் தொட்டியின் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. அதை, கடந்த சில மாதமாக சரி செய்யாமல் வைத்துள்ளனர். தண்ணீருக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டாரை பழுதுநீக்கி குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். -மு.ஜெயக்குமார் வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:34 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48897

பஸ்களை நிறுத்த விடாமல் தடுக்கும் ஆட்டோக்காரர்கள்

போக்குவரத்து

திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் பகுதியில் ஆட்டோக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அங்கிருந்து எங்குச் சென்றாலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறார்கள். செங்கம் பகுதியில் இருந்து வரும் பஸ்களை அங்கு நின்று பயணிகளை ஏற்றாமல் இருக்க, ஆட்டோ டிரைவர்கள் சைகை செய்து பஸ்களை நிறுத்தாமல் தடுக்கின்றனர். இதனால் ரமணாஸ்ரமத்தில் நிற்க வேண்டிய பஸ்கள் சண்முகா பள்ளி வரை சென்று நிற்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராமன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:29 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#48896

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஜோலார்பேட்டை அருகே திருப்பத்தூர் புதுப்பேட்டையை நோக்கி செல்லும் சாலையில் அச்சமங்கலம் பகுதியில் குண்டு குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் குளம் போல தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சாலையைச் சீரமைக்க வேண்டும். -எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48895

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருப்பத்தூர் அருகே கரியம்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையைச் சீரமைக்க வேண்டும். -ராமச்சந்திரன், கரியம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48894

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

ஆண்டியப்பனூர் அருகே அல்லிகான் வட்டம் நாகலம்மன் கோவில் செல்லும் சாலையில் ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. எனவே அந்த மின்கம்பத்தைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகவேல், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#48893

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

கொடிகள் படர்ந்த மின்கம்பம்மின்சாரம்

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் ஆண்டியப்பனூரில் ஒரு மின்கம்பத்தைச் சுற்றி கொடிகள் படர்ந்துள்ளன. இந்தக் கொடிகள் மின்கம்பிகளில் சுற்றுவதால், மழைக் காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு கால்நடைகள் பாதிக்கப்படலாம். அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தில் படர்ந்த கொடிகளை அகற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரதாப், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:16 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#48892

மின்விளக்கு எரியாத ஏ.டி.எம். மையம்

மின்விளக்கு எரியாத ஏ.டி.எம். மையம்மின்சாரம்

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு ஒரு மாதமாக இரவில் மின் விளக்குகள் எரியவில்லை. பணம் எடுக்க வருவோர் தங்களின் செல்போனில் டார்ச் லைட் அடித்து பணம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -பிரவின்குமார், இடையம்பட்டி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:13 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#48891

கால்வாய் இணைப்பு கட்டப்படுமா?

கால்வாய் இணைப்பு கட்டப்படுமா?கழிவுநீர்

அரக்கோணத்தை அடுத்த காவனூர் பகுதியில் பெரிய தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் கழிவுநீர் வெளியேறுவதற்கான இணைப்பு பகுதிைய கட்டாமல் பாதியிலேயே விட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் தேங்கி அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் வெளியேறுவதற்கான கால்வாய் இணைப்பை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவா, காவனூர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:11 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#48890

புதிய குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

புதிய குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?குப்பை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாணாவரம் ஊராட்சியில் முத்துமாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இப்பகுதியில் பலர் வசித்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் குப்பைகளை கொட்ட ஊராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. அந்தக் குப்பைத்தொட்டி உடைந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அந்தக் குப்பைத்தொட்டியை மாற்றி விட்டு வேறொரு புதிய குப்பைத் தொட்டியை வைப்பார்களா? -கோவிந்தன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#48889

மின்சார டிரான்ஸ்பார்மரை சூழ்ந்த செடிகள்

மின்சார டிரான்ஸ்பார்மரை சூழ்ந்த செடிகள்மின்சாரம்

கலவையில் இருந்து அரும்பாக்கம் செல்லும் சாலையில் சென்னலேரி கிராமம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி உள்ளது. அந்தக் கிராமத்தில் தார் சாலையின் ஓரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதைச் சுற்றிலும் செடிகள், கொடிகள் வளர்ந்து சூழ்ந்துள்ளன. அதை அகற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -புஷ்பராஜ், கலவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:06 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#48888

சாலையோரம் மண் குவியல்

சாலையோரம் மண் குவியல்சாலை

சோளிங்கரை அடுத்த ஐப்பேடு அருகே சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் மழையின்போது நிலப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மண் நெடுஞ்சாலையோரம் குவியலாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் இருக்கும் மண் குவிலை அகற்ற வேண்டும். -பார்த்தசாரதி, ஐப்ேபடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:03 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#48887

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லைமின்சாரம்

சோளிங்கரில் அண்ணா சிலை கூட்டுச்சாலை பகுதியில் உயர் கோபுர விளக்கு கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. இதனால் இரவில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. உயர் கோபுர மின் விளக்ைக சீர் செய்து எரியவிட ேவண்டும். -அப்துல்ரசாக், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick