Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2024 5:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49046

குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம்

தண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-3 ஸ்ரீராம் நகரில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அந்தத் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மூ.ேமாகன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:29 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#49042

சாலையோர ஆக்கிரமிப்பு

சாலை

காட்பாடியில் தனபாக்கியம் திருமண மண்டபம் இடது பக்கம் முதல் சில்க் மில் வரை சாலையோரம் வீட்டு உரிமையாளர்கள் அவரவர் வீடுகளின் முன்னால் வாகனங்களை நிறுத்தவும் சாலையை ஆக்கிரமித்து வசதி ஏற்படுத்தி கொள்கிறார்கள். இதனால் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். வாகனங்களும் செல்ல இடையூறாக உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஓ.ஜெ.கதிர்வேலு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:27 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#49037

சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

சாலை

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சி பீம்ராவ் தெருவில் சாலை வசதி சரியில்லை. மழைப் பெய்தால் மழைநீர் சாலையிலேயே குளம்போல் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக சிறுவர், சிறுமிகள் பள்ளிக்கு செல்கிறார்கள். தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பூச்சிகளும் வீடுகளுக்குள் வருகின்றன. எனவே எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜய், பொய்கை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#49031

சமையல் கியாஸ் வீடு தேடி வருமா?

மற்றவை

ஆரணி தாலுகா மொழுகம்பூண்டி கிராமத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் நேரில் வந்து வழங்கினார்கள். ஆனால் பல மாதங்களாக நேரில் வராமல் எஸ்.வி.நகரத்துக்கு வரச்சொல்லி தருகிறார்கள். இது எங்கள் கிராம மக்களுக்கு சிரமமாக உள்ளது. ஆற்றை கடந்து செல்ல சிரமப்பட வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை மொழுகம்பூண்டிக்கே வந்து நேரில் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா? -பெ.முனியாண்டி, மொழுகம்பூண்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#49029

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலை குண்டும் குழியுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை மோசமாக காணப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய முன் வர வேண்டும். -ஏ.மணிகண்டன், அய்யம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#49022

தபால் அலுவலகம் பழைய இடத்துக்கு மாற்றப்படுமா?

தபால் அலுவலகம் பழைய இடத்துக்கு மாற்றப்படுமா?மற்றவை

கண்ணமங்கலம் ஏ.ஜி.எம். தெருவில் பல ஆண்டுகளாக தபால் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய கட்டிடத்தில் தபால் நிலையம் செயல்படுவது பெரும்பாலான பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஏற்கனவே செயல்பட்ட பழைய இடத்துக்கே தபால் நிலையத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:09 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#49021

வாஷ் பேஷின்களை அகற்றுவார்களா?

வாஷ் பேஷின்களை அகற்றுவார்களா?மற்றவை

ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கொரோனா காலத்தில் மக்கள் கைகளை கழுவ வேண்டும் என நகராட்சி சார்பில் ஒரே இடத்தில் 4 வாஷ்பேஷின்கள் அமைக்கப்பட்டன. அது தற்போது பொது மக்களுக்கு பயனில்லை. அவைகளில் மழைநீர் தேங்கி கொசுகள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. அவைகளை அதிகாரிகள் அகற்றுவார்களா? -கோவிந்தராஜ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:07 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#49018

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியிலும், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியிலும் உள்ள நிழற்குடைகளில் சிலர் தங்களின் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் வெயில் மற்றும் மழை நேரத்தில் நிழற்குடையின் அடியில் பயணிகள் நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#48902

பழுதான மின்கம்பம்

பழுதான மின்கம்பம்மின்சாரம்

ஆரணி வடக்கு மாட வீதி, பெரிய கடைவீதி சந்திப்பில், முனீஸ்வரன் கோவில் எதிரே உள்ள ஒரு மின் கம்பம் பழுதடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய கம்பத்தை அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 29
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:44 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#48901

கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார வளாகம் தேவை

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுச் சுகாதார வளாகம் இல்லை. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஒரு சுகாதார வளாகம் உள்ளது. ஆனால் அதில் முறையான தண்ணீர் வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் அனைவரும் வெளி புறத்தையே பயன்படுத்துகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும். -ராஜன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:41 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#48900

சாலையோர பெயர் பலகையால் இடையூறு

மற்றவை

தூசி கிராமத்தில் கோழி இறைச்சி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றின் பெயர் பலகை சாலையை ஆக்கிரமித்து வைக்கின்றனர். இதனால், வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. விபத்துகளும் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் பெயர் பலகை வைப்பதை தடுக்க வேண்டும். -அப்துல்நாசர், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 8:38 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#48899

நாய்கள் தொல்லை

மற்றவை

போளூர் பேரூராட்சியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரங்கன் தெரு, வி.எஸ்.பிள்ளையார் கோவில் தெரு, கணபதி தெரு சபாபதி தெரு ஆகிய இடங்களில் ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோரை கடிக்க பாய்கின்றன. விபத்துகளும் ஏற்படுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ரஜினி, போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick