Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Aug 2024 7:51 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#49241

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

அரக்கோணம்-சோளிங்கர் சாலை பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பொதுமக்களும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ரெயில்வே நிர்வாக அலுவலர்கள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசீலன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 7:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49240

பயணிகள் அவதி

பயணிகள் அவதிபோக்குவரத்து

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாய் மீது மூடப்பட்டுள்ள மூடிகள் வழியாக கழிவுநீர் வெளியே செல்கிறது. பயணிகள் அந்த வழியாக சிரமத்துடன் நடந்து செல்வது மட்டுமல்லாமல் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -தர்ஷன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 7:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49239

பாலத்தில் உடைப்பு

பாலத்தில் உடைப்புசாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் இருந்து ஸ்ரீசக்தி நகர் செல்லும் வழியில் உள்ள பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. உடைப்பை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 7:39 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#49238

மூடியே கிடக்கும் ரெயில்வே கேட்

சாலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது. அந்த கேட்டை எப்போதும் மூடி வைத்து விடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 7:32 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49237

மேம்பாலத்தில் வளரும் செடிகள்

மேம்பாலத்தில் வளரும் செடிகள்சாலை

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் அதிகமான மரச்செடிகள் வளர்ந்து வருகிறது. இதன் வேர்களால் பாலத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே மரச்செடிகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49077

பள்ளியை சுற்றிலும் வளர்ந்த புதர்களை அகற்றுவார்களா?

பள்ளியை சுற்றிலும் வளர்ந்த புதர்களை அகற்றுவார்களா?மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சோபள்ளிப்பட்டு பஞ்சாயத்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் பேஸ்-2 அருகில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியைச் சுற்றிலும் செடிகளும், புதர்களும் வளர்ந்துள்ளது. அதில் இருந்து பூச்சிகள் ஊர்ந்து பள்ளிக்கு வருகின்றன. இதனால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். பள்ளியைச் சுற்றி வளர்ந்துள்ள செடி, புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, கந்திலி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49064

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் நகர பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் கடிக்க வருகின்றன. நாய்கள் குறுக்கே ஓடுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாத்திமாநேசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#49058

மணல் கொள்ளையை தடுப்பார்களா?

மற்றவை

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கொள்ளையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:42 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#49055

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லைமின்சாரம்

சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு ராணிப்பேட்டை, சித்தூர், திருவள்ளூர், வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து மகப்பேறு, விபத்து, காய்ச்சல், பாம்பு கடி நாய்க்கடி போன்றவற்றுக்காக சிகிச்சை பெற வருகிறார்கள். மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் நோயாளிகள், உதவியாளர்கள் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போகின்றன. எனவே உயர்கோபுர மின் விளக்கை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:40 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#49053

பள்ளி கட்டிடத்தின் மீது வளர்ந்த செடிகள்

பள்ளி கட்டிடத்தின் மீது வளர்ந்த செடிகள்மற்றவை

அரக்கோணம் காந்தி நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள கட்டிடத்தின் மீது செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கட்டிடம் சேதம் அடையலாம். அந்தச் செடிகள் மின் கம்பியில் உரசியபடி உள்ளன. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும். -சீனிவாசன், காந்தி நகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:38 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#49051

சாலை சேதம்

சாலை சேதம்சாலை

சோளிங்கரை அடுத்த கூடலூரில் இருந்து வயலம்பாடி வழியாக கோவிந்தாங்கால், பழையபாளையம் வரை செல்லும் சாலை பல்லாங்குழி சாலையாக உள்ளது. சாலை பெயர்ந்தும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. சேதம் அடைந்த சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49049

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. ஒரு சில நாய்கள் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்-சிறுமிகளை கடிக்க வருகின்றன. இதனால் நேதாஜி நகர் பகுதி மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick