Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Aug 2024 8:35 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#49254

பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

போக்குவரத்து

வந்தவாசியில் கலைஞர் கருணாநிதி பெயரில் உள்ள பஸ் நிலையத்திற்கு பல ஊர்களில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். பகல் நேரங்களில் மட்டும் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே வந்து செல்கின்றன. மாலை 6 மணிக்கு மேல் பஸ் நிலையத்திற்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் உள்ளே வருவதில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அனைத்துப் பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -வே.குருலிங்கம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 48
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:33 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#49253

கழிவுநீர் சாலையில் ஓடும் அவலம்

கழிவுநீர் சாலையில் ஓடும் அவலம்கழிவுநீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு புதிய காலனி அம்மைச்சார் அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்தப் பகுதியில் கால்வாய் கட்டி கழிவுநீரை முறையாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வி.மேகநாதன், பெரிய புதிய காலனி, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:29 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#49252

அரசு பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் புதிய தாலுகாவாக உருவாகி 8 ஆண்டுகள் ஆகிறது. கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சேத்துப்பட்டு, வந்தவாசி போன்ற ஊர்களுக்கு செல்கிறார்கள். அதேபோல் சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பலர் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பகுதிகளுக்கு செல்கிறார்கள். ஆகையால் கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு வழியாக அவலூர்பேட்டை வழித்தடத்தில் ஒரு அரசு பஸ் இயக்க வேண்டும். -கே.விக்ரம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:25 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#49250

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து தண்டராம்பட்டு செல்லும் சாலையில் அரசங்கல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே சேதமான நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது. சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும். -சிவா, அகரம்பள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49249

பயனற்ற குப்பைத்தொட்டி

குப்பை

கந்திலியில் இருந்து நார்சாம்பட்டி செல்லும் சாலையோரம் குப்பைத்தொட்டிகள் பயனற்ற நிலையில் உள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். அங்கு புதிதாகக் குப்பைத்தொட்டிகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49248

சேதமடைந்த பெயர் பலகை

மற்றவை

கந்திலியில் இருந்து நார்சாம்பட்டி செல்லும் சாலையில் நார்சாம்பட்டி கிராம பெயர் பலகை உடைந்து சாய்ந்தவாறு உள்ளது. எனவே அங்கு பெயர் பலகை புதிதாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரராஜன், நார்சாம்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:12 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49247

சாலை வசதி ஏற்படுத்தி தருவார்களா?

சாலை வசதி ஏற்படுத்தி தருவார்களா?சாலை

திருப்பத்தூர் அருகே ராச்சமங்கலம் பகுதியில் உள்ள தெருவில் சாலைவசதி இல்லாததால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்தப் பகுதியில் சாலைவசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குணசேகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49246

பாலத்தின் கீழே தேங்கும் மழைநீர்

சாலை

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழே மழைக் காலங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாலத்தின் கீழே செல்ல சிரமப்படுகின்றனர். அந்தப் பகுதியில் மழைநீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:05 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#49245

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிசாலை

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் அந்தப் பகுதியில் சாலை அமைக்க 3 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால், இன்னும் தார் சாலை அமைக்கவில்லை. பணியை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -உமாராணி, சோமநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:03 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#49244

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிட பகுதியில் இருந்து புலிவலர்த்தம்மன் கோவில் வரை சிமெண்டு சாலை சேதம் அடைந்துள்ளது. அந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பார்த்தசாரதி, புலிவலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 8:00 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#49243

கால்வாய் உடைப்பு

கழிவுநீர்

வாலாஜா பஸ் நிலையம் எதிரே தாலுகா அலுவலகம் அருகில் அம்மா உணவகம் உள்ளது. இதன் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள கால்வாய் உடைக்கப்பட்டு உள்ளது. மழை பெய்யும்போதெல்லாம் கால்வாய் உடைப்பு வழியாக கழிவுநீர் வெளிேயறி தாலுகா அலுவலகம் முழுவதும் பாய்ந்து சேறும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். -சுவாமிநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 7:55 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#49242

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

சாலை

அரக்கோணம் மசூதி தெரு, மணியக்கார தெருக்களில் ஆக்கிரமிப்புகளால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட ெதருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா? -தாமஸ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick