Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Aug 2024 9:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49426

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

கந்திலியில் இருந்து நார்சாம்பட்டி செல்லும் சாலையோரம் 2 குடிநீர் தொட்டிகள் உள்ளன. இவை பயன்படுத்த முடியாத அளவு பயனற்ற நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த குடிநீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும். -பிரதாப், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 9:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#49425

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் வளையல்கார தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -ஜெகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 9:00 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#49424

நாய்கள் தொல்லை

மற்றவை

வாணியம்பாடி வாரச்சந்தையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிவதால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லையாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண்குமார், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49423

கழிவுநீர் கால்வாய் வசதி

கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரத்தில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள பெருமாள் கோவில் அருகே கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -புருஷோத்தமன், வெங்களாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:57 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49422

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் ஈத்கா மைதானத்தின் சுற்றுச்சுவர் அருகே மர்மநபர்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லட்சுமணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:55 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#49421

மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி

மேம்பாலத்தில் மின் விளக்கு வசதிமின்சாரம்

சோளிங்கரில் திருத்தணி செல்லும் சாலை மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. ஒரு மின்கம்பத்தை யாரோ எடுத்துச் சென்று விட்டனர். இதனால் மேம்பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கம்பத்தை உடனடியாக அமைத்து, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -பாண்டுரங்கள், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:53 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#49420

மின் விளக்குகள் இல்லாத மேம்பாலங்கள்

சாலை

அரக்கோணம் நகரத்தின் மைய பகுதியில் இருக்கும் அரக்கோணம்-திருத்தணி, அரக்கோணம்-சோளிங்கர் மேம்பாலங்களில் மின்விளக்குகள் வசதி இல்லை. 2 மேம்பாலங்களும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மின்விளக்குகள் அமைக்க முன்வர வேண்டும். -ஜோசப், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:51 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#49419

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

சோளிங்கர் நகரில் தொடர்ந்து காலை, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே முறையான ஒரு வழி சாலை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்துப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:36 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#49418

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

அரக்கோணம் காந்தி ரோடு, திருத்தணி ரோடு, ஜோதி நகர், சுவால்பேட்டை மற்றும் ஒத்தவாடை தெரு உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் உள்ள மின் கம்பங்களின் தெரு விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. பொதுமக்கள் வணிக கடைகளின் மின் விளக்கு வெளிச்சத்திலேயே சென்று வருகின்றனர். எனவே இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராம்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:33 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#49417

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

தேசூர் பேரூராட்சி அரசமரத்தெருவில் ஒரு மின்கம்பம் பாதியில் உடைந்துள்ளது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். -கல்யாணராமன், தேசூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:29 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#49416

சேதமான சுகாதார வளாகம்

சேதமான சுகாதார வளாகம்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி. அங்குள்ள ஏரி அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்தச் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே பூட்டிய நிலையில் இருக்கிறது. சுகாதார வளாகம் சேதமாகி எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் உள்ளது. சுகாதார வளாக கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, கல்லேரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 8:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#49415

நிழற்குடை அமைக்க வேண்டும்

மற்றவை

கண்ணமங்கலம் பேருராட்சியில் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்தபோது நிழற்கூடத்ைத இடித்து விட்டனர். அந்த இடத்தில் இன்னும் பஸ் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மழை, வெயிலில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வினோத்குமார், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick