திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை அமைக்க வேண்டும்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் பேருராட்சியில் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்தபோது நிழற்கூடத்ைத இடித்து விட்டனர். அந்த இடத்தில் இன்னும் பஸ் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மழை, வெயிலில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத்குமார், கண்ணமங்கலம்.