18 Aug 2024 7:51 PM GMT
#49241
குண்டும் குழியுமான சாலை
அரக்கோணம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம்-சோளிங்கர் சாலை பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பொதுமக்களும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ரெயில்வே நிர்வாக அலுவலர்கள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசீலன், அரக்கோணம்.