Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருவண்ணாமலை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆரணி
  • செங்கம்
  • செய்யாறு
  • கலசப்பாக்கம்
  • ‎கீழ்பெண்ணாத்தூர்
  • போளூர்
  • திருவண்ணாமலை
  • வந்தவாசி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ்களை நிறுத்த விடாமல்...
4 Aug 2024 8:34 PM GMT
திருவண்ணாமலை
#48897

பஸ்களை நிறுத்த விடாமல் தடுக்கும் ஆட்டோக்காரர்கள்

போக்குவரத்து
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் பகுதியில் ஆட்டோக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அங்கிருந்து எங்குச் சென்றாலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறார்கள். செங்கம் பகுதியில் இருந்து வரும் பஸ்களை அங்கு நின்று பயணிகளை ஏற்றாமல் இருக்க, ஆட்டோ டிரைவர்கள் சைகை செய்து பஸ்களை நிறுத்தாமல் தடுக்கின்றனர். இதனால் ரமணாஸ்ரமத்தில் நிற்க வேண்டிய பஸ்கள் சண்முகா பள்ளி வரை சென்று நிற்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராமன், திருவண்ணாமலை.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick