Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Nov 2024 7:11 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51528

கரும்புகையால் காற்று மாசு

கரும்புகையால் காற்று மாசுமற்றவை

வேலூரில் பராமரிப்பு இன்றி இயங்கிய லாரி ஒன்று கரும்புகையை கக்கியவாறு சென்றது. இதனால் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கரும்புகையால் காற்று மாசு ஏற்படுகிறது. இதுபோல் வாகனங்கள் செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசாரும், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும், மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:07 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#51527

ஓலை கீற்றால் வேய்ந்த பயணிகள் நிழற்குடை

ஓலை கீற்றால் வேய்ந்த பயணிகள் நிழற்குடைமற்றவை

காட்பாடி கார்ணாம்பட்டு ரெயில்வே மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் தற்காலிக பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடை ஓலையால் பந்தல் போன்று அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் ஒழுகுகிறது. சாரல் அடிக்கும்போது பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிமெண்டு சீட் மூலம் தற்காலிக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சித்தார்த்தன், கார்ணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:05 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#51526

கூடுதல் டிக்கெட் எந்திரம் வைப்பார்களா?

கூடுதல் டிக்கெட் எந்திரம் வைப்பார்களா?மற்றவை

காட்பாடி ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரம் உள்ளது. விசேஷ நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட் கவுண்ட்டரில் கூட்டம் அதிகமாக உள்ளது. அதுபோக தானியங்கி டிக்கெட் எந்திரம் முன்பு பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து செல்கின்றனர். கூடுதலாக டிக்கெட் எந்திரம் ஒன்று வைத்தால் பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பத்மநாபன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:46 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#51357

கால்வாய் மீதுள்ள இரும்பு பலகை சேதம்

மற்றவை

வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கி அருகில் நடைபாதையின் ஓரமுள்ள கால்வாயின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரும்புப்பலகை மீது 5 வருடங்களுக்கு முன்பு கனரக வாகனம் மேலே ஏறிச் சென்றதில் இரும்புப்பலகை உடைந்தது. அந்த இரும்புப்பலகையை இதுவரை மாற்றவில்லை. இதனால், அந்த வழியாக செல்பவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். ஆகவே உடனடியாக உறுதியான இரும்புப்பலகை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிங்காரம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:44 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#51356

நடைபாதை சிமெண்டு சிலாப் உடைப்பு

சாலை

வாலாஜா பஸ் நிலையம் எதிரில் உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலகம் நுைழவு வாயில் முன்புள்ள கால்வாய்களின் மேற்புற சிமெண்டு சிலாப்கள் உடைந்துள்ளது. இதனால் இரவில் மற்றும் மழைப் பெய்யும் நேரத்தில் நடைபாதையில் வருபவர்கள் தவறி விழுந்து ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் மீது சிமெண்டு சிலாப்களை பொருத்த வேண்டும். -சூரியமூர்த்தி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:42 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#51355

நாய்களை பிடிக்க வேண்டும்

மற்றவை

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளை துரத்துகின்றன. காலை, மாலை சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் அச்சுறுத்துகின்றன. எனவே தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசமூர்த்தி, காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#51354

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆற்காடு நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட மனை பிரிவுகளில் வீடுகள் கட்டி வசிக்கும் இடங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் நடந்து, மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி வருகின்றன. ஒரு சில நேரத்தில் கடித்தும் விடுகின்றன. மழைக்காலம் என்பதால் அவ்வாறு நாய் கடித்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும். நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆதிமூலம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:38 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#51353

நெடுஞ்சாலைகளில் அழிந்துள்ள பிரதிபலிப்பான்

சாலை

அரக்கோணம்-திருத்தணி, காஞ்சீபுரம், சோளிங்கர் செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளில் உள்ள சென்டர் மீடியன் மற்றும் பிரதிபலிப்பான் முற்றிலும் தெரியாத வகையில் அழிந்துள்ளது. இதனால் இரவில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் எதிரே வரும் வாகனங்கள் விபத்துகளுக்கு உள்ளாகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சென்டர் மீடியன் மற்றும் பிரதிபலிப்பான்களை புதுப்பித்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51352

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் ஈத்கா சாலையில் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். அவற்றால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்ரீராம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:33 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#51351

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்மின்சாரம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி ராமகிருஷ்ணா தெருவில் உயர் மின்னழுத்த கம்பிகளும், குறைந்த மின்னழுத்த கம்பிகளும் 10 அடி உயரத்தில் மிகத் தாழ்வாக உள்ளன. அந்த வழியாக தினமும் 10-க்கும் மேற்பட்ட பள்ளி பஸ்கள் செல்வதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் உடனடியாக மின்கம்பிகளை உயர்த்தி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். -இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51350

டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தொடங்கப்படுமா?

மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்தக் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் பணியை சில நாட்களிலேயே கிடப்பில் போட்டு விட்டார்கள். தற்போது அந்தப் பணி முழுமைப் பெறாமல் உள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அருண், கொரட்டி.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 8:29 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51349

சாலை வசதி செய்து தரப்படுமா?

சாலை

திருப்பத்தூர் அருகே ப.முத்தம்பட்டி 5-வது வார்டு பகுதியில் சாலை வசதி இல்லை. இங்குள்ள பழைய சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே இங்கு சாலை வசதிைய ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன் வர வேண்டும். அதேபோல் திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை வசதி இல்லை. இந்தப் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick