திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை வசதி செய்து தரப்படுமா?
ப.முத்தம்பட்டி மற்றும் பொம்மிகுப்பம், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் அருகே ப.முத்தம்பட்டி 5-வது வார்டு பகுதியில் சாலை வசதி இல்லை. இங்குள்ள பழைய சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே இங்கு சாலை வசதிைய ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.
அதேபோல் திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை வசதி இல்லை. இந்தப் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசேகரன், திருப்பத்தூர்.