Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Nov 2024 8:16 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#51549

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள்

மற்றவை

சோளிங்கர் நகரில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால், காற்று வீசும்போது பேனர் சரிந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள், சரியாக கட்டப்படாமல், பாதுகாப்பின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெ.சண்முகம், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 8:12 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#51548

குடிநீர் சுத்திகரிப்பு கருவி உடைப்பு

தண்ணீர்

ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சமீபத்தில் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் ரூ.70 ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி திறக்கப்பட்டது. அதை மர்ம நபர்கள் யாரோ உடைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:58 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#51540

பழுதான சாலை

சாலை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி என்.ஜி.ஓ.நகர் மேற்கு சாலை பழுதாகி மோசமாக உள்ளது. அந்தச் சாலையை சீர் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:55 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51539

பள்ளி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

திருப்பத்தூரை அடுத்த திம்மாம்பேட்டை அருகே அலசந்தாபுரம் தொடக்கப்பள்ளியில் ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துவிட்டது. அந்தச் சுற்றுச்சுவரை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளிகிருஷ்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:51 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#51538

ஊராட்சியை 3-ஆக பிரிக்க வேண்டும்

மற்றவை

கலசபாக்கம் தாலுகா கடலாடி ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின் விளக்கு, சாலை, அரசு வீடு வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு போய் சேருவதில்லை. எனவே கடலாடி ஊராட்சியை மாம்பாக்கம், கடலாடி, மேலரக்கோடி ஊராட்சிகள் என 3 ஆக பிரிக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரா.ஜெகன்நாதன், கடலாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:49 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#51537

சாலையில் தேங்கிய மழைநீர்

சாலையில் தேங்கிய மழைநீர்தண்ணீர்

போளூர் ஒன்றியம் சந்தவாசலை அடுத்த நாராயணமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர் சாலையில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மழைநீரை வடிய வைக்க இதுவரை எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவில்லை. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைநீரை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். -மு.மணிகண்டன், நாராயணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:41 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#51536

குடிநீர் குழாய் உடைப்பு

தண்ணீர்

திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் காமாட்சியம்மன் கோவில் எதிரில் டி.பி.எஸ்.வளாகம் அருகில் சாலையோரம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் உடைப்பை சரி செய்ய வேண்டும். -என்.சின்னதுரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51535

கல்லை வைத்து மூடப்பட்ட ஆழ்துளை கிணறு

கல்லை வைத்து மூடப்பட்ட ஆழ்துளை கிணறுமற்றவை

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் காலனியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன் சுற்றுச்சுவர் ஓரம் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. பழுதடைந்த ஆழ்துளை கிணறை முறையாக மூடாமல் கல்லை வைத்து மூடி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:36 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#51534

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு மியன்னா காதர்ஷா 2-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடி தேங்கி உள்ளது. சாலையில் செல்லும் கழிவு நீரால் பலவித நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும். -எஸ்.எம்.ஆனந்த், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51533

மழைநீரை வடிய வைக்க வேண்டும்

மற்றவை

ஆரணி காந்திநகரில் கார்த்திகேயன் சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. அங்கு வரும் நோயாளிகள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதிவாணன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51530

மாடு, நாய் தொல்லை

மாடு, நாய் தொல்லைமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. மாடுகள் ஒன்றையொன்று முட்டி சண்டையிடுவதாலும், நாய்கள் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதற்கு துரத்துவதாலும் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 7:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51529

குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?குப்பை

காட்பாடி தாராபடவேடு ஏரி அருகில் அண்ணாமலை நகர் உள்ளது. இங்கு ஏரி கால்வாய் ஓரத்தில் பொதுமக்கள் போக்குவரத்து அதிகமான இடத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுதாகர், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick