Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Feb 2025 7:48 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#53561

மினி போர்வெல் சேதம்

மினி போர்வெல் சேதம்தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மினி போர்வெல் உடைந்து, 10 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மினிபோர்வெல்லை சரி செய்வார்களா? -அய்யப்பன், கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 7:44 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#53559

பன்றி தொல்லை

பன்றி தொல்லைமற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ராஜீவ் காந்தி நகரில் ஆங்காங்கே ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. நாளுக்குநாள் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகள் சாலையின் குறுக்கே ஓடும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. கழிவுநீர் கால்வாய், குப்பைகள் போன்றவற்றை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்னுசாமி, அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 7:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#53558

ஆற்றை ஆக்கிரமித்து போடப்பட்ட மண் ரோடு

ஆற்றை ஆக்கிரமித்து போடப்பட்ட மண் ரோடுசாலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சத்திய விஜய நகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுபான்ராவ்பேட்டை கிராமத்தில் கமண்டல நாக நதி ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே முக்கால் பாகத்தை ஆக்கிரமித்து மண் ரோடு போடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் ஓட்டம் தடைபடுகிறது. கமண்டல நாக நதியை ஆக்கிரமித்துப் போடப்பட்ட மண் ரோட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:54 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#53381

பஸ் நிலையத்தை திறப்பது எப்போது?

போக்குவரத்து

ஆற்காடு பஸ் நிலையம் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கடைகள் கட்டப்படுவதற்காக, ஏற்கனவே இருந்த கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடந்தன. இந்தக் கடைகள் கட்டப்பட்டு நிறைவடைந்தன. ஆனால் இவை எப்போது திறக்கப்படும்? என்று தெரியவில்லை. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53380

இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்து

வாலாஜா புதிய பஸ் நிலையம் பகுதியில் பஸ்கள் சென்று வர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையத்துக்கு தினமும் பலர் வந்து செல்கிறார்கள். பஸ் நிலைய பகுதியில் தனியார் வேன்கள், கார்கள், லாரிகள் இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். -தணிகைவேல், வாஜாலா.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#53379

அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களால் அவதி

போக்குவரத்து

அரக்கோணம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் செவி திறன் பாதிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் ஒலி எழுப்பும்போது, அந்த வழியாக சாலையில் செல்லும் முதியவர்கள், சிறுவர்கள், சிகிச்சைக்காக செல்லும் கர்ப்பிணிகள் திடுக்கென பயப்படுகின்றனர். ஏர் ஹாரன்களால் மக்கள் அவதிப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமுவேல், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:44 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#53378

சாலை வசதி செய்து தரப்படுமா?

சாலை

வாணியம்பாடி நகரில் 32-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு, சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சூரியா, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53377

புறவழிச்சாலை திட்டப்பணி தொடங்குவது எப்போது?

சாலை

திருப்பத்தூர் நகருக்கு புற வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பணி தொடங்கவில்லை. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதால் உடனடியாக புறவழிச்சாலை திட்டப்பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமனோகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53372

சாலையோரம் கோழி கழிவுகள் வீச்சு

குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே காக்கங்கரை பகுதியில் சாலையோரம் கோழி கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர் எனவே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரிகிருஷ்ணன், கந்திலி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53368

குரங்கு தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் குரங்கு தொல்லை உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கேபிள், மின்சார வயர்களை அறுத்து விடுகின்றன. குரங்குகளை பிடித்துக் காட்டில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53367

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பெரியார் நகர் பகுதியில் சாலையோரம் ஏராளமான பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவாஜி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:29 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#53366

குப்பைகளை எரிக்கும் அவலம்

குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் தெரு தெருவாக சேகரிக்கும் குப்பைகளை ஒரே இடத்தில் குவித்து ைவத்து தீ வைத்து எரிக்கின்றனர். மேலும் பல இடங்களில் குப்ைபகளை சரியாக சேகரிப்பது இல்லை. ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. குப்ைபகளை முறையாக சேகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -கந்தசாமி, தூசி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick