Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2022 1:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#5901

தாா் சாலை அமைப்பாா்களா?

தாா் சாலை அமைப்பாா்களா?சாலை

திருப்பத்தூாில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் இருந்து சேலம் மெயின் ரோட்ைட இணைக்கும் அந்தனேரி குறுக்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினரும், மாவட்ட நிா்வாகமும் தார் சாலை அமைப்பாகளா?. ராஜேஷ் திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 1:26 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#5895

பாதுகாப்பு வசதி தேவை

பாதுகாப்பு வசதி தேவைமற்றவை

தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை மீது ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தரிசனம் செய்ய செல்கின்றனர். விழா குழுவினர் அந்தத் தடுப்பணையின் மீது பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வசதியை செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். நராயணன், பெரும்பள்ளம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 12:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#5886

தெரு பெயர் பலகைகள் மீது சுவெொட்டிகளா?

தெரு பெயர் பலகைகள் மீது சுவெொட்டிகளா?மற்றவை

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஜார் வீதியில் அணைக்கட்டு ரோடு, அனந்தலை ரோடு என 3 ரோடுகளின் சந்திப்பில் தெரு பெயர் குறித்த பலகை உள்ளது. அந்தக் பலகைைய மறைத்து மரண விளம்பரங்கள், பிற விளம்பரங்களின் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். இதனால், வாலாஜாவுக்கு வரும் பொதுமக்களுக்கு தெருவின் பெயர் தெரியாமல் தடுமாறுகின்றனர். தெரு பெயர் உள்ள பலகையில் சுவரொட்டிகளை ஒட்டாதவாறு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 12:49 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#5883

சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க ேவண்டும்

சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க ேவண்டும்குப்பை

அரக்கோணம் உப்புகுளம் அருகே சாவடி தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை எதிரில் சிலர் சாலையில் குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. அங்கு கொட்டப்படும் கழிவுகளை ஆடு, மாடுகள் உண்பதற்கு நிற்பதால் அந்த வழியே செல்பவர்களுக்கு இடையூறாகவும், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சசிகுமார், அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 10:31 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#5835

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவறை கட்டும் பணி

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவறை கட்டும் பணிமற்றவை

திருவண்ணாமைல மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தில் மக்கள் நலன் கருதி கழிவறை கட்டிடம் கட்டும் பணி ெதாடங்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கழிவறை கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட ேவண்டுகிேறாம்.சிவக்குமாா், அகரம்பள்ளிப்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 10:25 AM GMT
K. RAJANAYAGAM
#5834

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவறை கட்டும் பணி

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவறை கட்டும் பணிமற்றவை

திருவண்ணாமைல மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தில் மக்கள் நலன் கருதி கழிவறை கட்டிடம் கட்டும் பணி ெதாடங்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கழிவறை கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட ேவண்டுகிேறாம்.சிவக்குமாா், அகரம்பள்ளிப்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 10:23 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#5833

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்துமின்சாரம்

வாணாபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையங்களில் இருந்து அப்பகுதி சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு மின்சாரம் வினிேயாகம் ெசய்யப்பட்டு வருகிறது. அகரம்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. விவசாயிகள் கரும்பு அறுவடை செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கம்பிகள்ஒன்றுடன் ஒன்று உராய்ந்தால் தீப்ெபாறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாாியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 9:18 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#5822

வாகனங்களை உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்

வாகனங்களை உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்போக்குவரத்து

வேலூர் மாவட்டம் லத்தேரி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், துரு பிடித்துள்ளது. ஆற்று மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டிராக்டரில் புல், பூண்டுகள் வளர்ந்துள்ளது. வழக்கை விரைந்து முடித்து உரியவரின் வாகனங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் வாகனங்களை ஏலம் விட வேண்டும். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? அனுமந்தன், லத்தேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 9:02 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#5820

தரைப்பாலம் தரம் உயர்த்தப்படுமா?

தரைப்பாலம் தரம் உயர்த்தப்படுமா?சாலை

குடியாத்தம் கங்கையம்மன் கோவில் தரைப்பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன் மீது தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதன் வழியாக செல்லும் பஸ்கள் தள்ளாடியபடி செல்கின்றன. அதே நேரத்தில் சாலையில் உள்ள தூசு புகை போல் பறக்கிறது. பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தூசால் மூச்சுத் திணறல் போன்ற சுவாச பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக இந்தப் பாலத்தை கண்மாய் பாலமாக அமைத்து முறையாக சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.சிவபாலன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 8:57 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#5819

பெயர் பலகையை சரியாக வைப்பார்களா?

பெயர் பலகையை சரியாக வைப்பார்களா?போக்குவரத்து

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாங்குப்பத்தில் இருந்து காட்பாடி வழியாக வேலூர் செல்லும் டவுன் பஸ்சின் பின்பக்கமுள்ள பெயர் பலகை சரியாக வைக்கவில்லை. அது, பயணிகளுக்கு சரியாக தெரியவில்லை. அந்தப் பெயர் பலகையை சரியாக வைப்பார்களா? கண்ணாயிரம், மாங்குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#4897

தண்ணீர் குடிக்க டம்ளர் வைப்பார்களா?

தண்ணீர் குடிக்க டம்ளர் வைப்பார்களா?தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தில் அங்காங்கே பொதுமக்கள் குடிக்க வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மெஷின்களில் டம்ளர் இல்லாமல் உள்ளது. தாகத்துடன் வருவோர் தண்ணீர் குடிக்க டம்ளர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் தண்ணீர் குடிக்க அதிகாரிகள் டம்ளர் வைப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:39 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#4895

எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

குப்பை

ஆம்பூர் மளிகைத்தோப்பு பகுதியில் இருந்து துத்திப்பட்டு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பாலாறு தரைப்பாலம் அருகே குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், இங்கு குப்பை கொட்டக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick