வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தரைப்பாலம் தரம் உயர்த்தப்படுமா?
குடியாத்தம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
குடியாத்தம் கங்கையம்மன் கோவில் தரைப்பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன் மீது தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதன் வழியாக செல்லும் பஸ்கள் தள்ளாடியபடி செல்கின்றன. அதே நேரத்தில் சாலையில் உள்ள தூசு புகை போல் பறக்கிறது. பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தூசால் மூச்சுத் திணறல் போன்ற சுவாச பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக இந்தப் பாலத்தை கண்மாய் பாலமாக அமைத்து முறையாக சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.
சிவபாலன், குடியாத்தம்.