Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Aug 2022 2:24 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#6138

பாலூட்டும் அறை எதிரே காலிப்பாட்டில்கள் வீச்சு

பாலூட்டும் அறை எதிரே காலிப்பாட்டில்கள் வீச்சுமற்றவை

சோளிங்கர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. அதன் எதிரே சமூக விரோதிகள் இரவில் மதுபானத்தை குடித்து காலிப்பாட்டில்களை வீசி வருகிறார்கள். மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கிறார்கள். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? இளமதி, சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:21 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#6133

பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்-பாணாவரம் சாலையில் புலிவலம் அருகே சிறு பாலம் அமைக்கும் பணிக்காக சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பள்ளம் வெட்டி நீண்ட நாட்கள் ஆகியும் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஞ்சித்குமார், புலிவலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:17 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#6128

நடுரோட்டில் படுத்திருக்கும் மாடுகளால் விபத்து

நடுரோட்டில் படுத்திருக்கும் மாடுகளால் விபத்துமற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி ரோடு, கீழாண்டை ஒப்பணக்காரத் தெருவில் மாடுகள ்நடுரோட்டிலேயே படுத்திருப்பதால் வாகன விபத்துகள் நடக்கிறது. அந்த வழியாக நடந்து செல்வோருக்கும் இடையூறாக உள்ளது. சாலை விபத்துகளை தடுக்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அசோக்குமார், அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:56 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#6111

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியம் பாவுப்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அரசு தொடக்கப்பள்ளி அருகே ரூ.15 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டன. அதை, இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. கட்டிடங்கள் சேதம் அடைந்து வருகிறது. சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். சிவா, பாவுப்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:42 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#6104

தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைப்பார்களா?

தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைப்பார்களா?தண்ணீர்

கண்ணமங்கலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கண்ணமங்கலம் பேரூராட்சி திடலில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரை பேரூராட்சி ஊழியர்கள் வடிய வைப்பார்களா பாஸ்கர், கண்ணமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 9:33 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6046

நடுரோட்டில் இருக்கும் மின்சார டிரான்ஸ் பார்மர்

நடுரோட்டில் இருக்கும் மின்சார டிரான்ஸ் பார்மர்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முல்லை நகரில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 60 அடி சாலையில் சிமெண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கப்படாமல் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால், மின்சார டிரான்ஸ்பார்மர் நடு ரோட்டில் இருக்கிறது. அதை ஓரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? லோகநாதன், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 9:24 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6045

தீராத கழிவுநீர் தொல்லை

தீராத கழிவுநீர் தொல்லைகழிவுநீர்

படம்) தீராத கழிவுநீர் தொல்லை வேலூர் வள்ளலார் பகுதியில் ஒயாசிஸ் 2-வது தெரு உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக, கால்வாய் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் பாதி அளவு சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனிமுத்து, வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 9:22 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6044

ஓயாசிஸ் தெரு சீரமைக்கப்படுமா?

ஓயாசிஸ் தெரு சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் அருகே வள்ளலாரில் பி.எப். அலுவலகம் அருகே ஓயாஸிஸ் 5-வது தெரு உள்ளது. இங்கு, சாலைப் பணிகள் முடியாத நிலையில் மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. வாகன போக்குவரத்துக்கு நீண்ட நாட்களாக இடையூறாக இருப்பதால், சாலையை விரைவாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ஜோசப்சவுந்தர், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 9:18 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#6043

மகளிர் சுய உதவி குழு கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

மகளிர் சுய உதவி குழு கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் பயன்பாடு இல்லாமல் செடி, கொடிகள் படர்ந்து, பாழாகி கிடக்கிறது. இதை முறையாகச் சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? நடராஜன், கீழ்ஆலத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 9:15 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6041

நடுரோட்டில் இருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்

நடுரோட்டில் இருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்குள்ள 60 அடி சாலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்படாமல் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டத்தால், நடு ரோட்டில் உள்ளது. அந்தக் கம்பங்களை ஓரமாக அமைப்பார்களா? மோகன்தாஸ், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 3:39 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#6002

பகலில் எரியும் மின் விளக்கு

மின்சாரம்

பேரணாம்பட்டு நகரம் புத்துக்கோவில் பஸ் சந்திப்பு அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் மின் விளக்கு பகல் நேரத்தில் எரிந்து கொண்டு இருக்கிறது. அதிகாரிகள், பகலில் மின் விளக்கை அணைத்து விட்டு, இரவில் மட்டும் ஒளிர விட ஏற்பாடு செய்ய வேண்டும். இ.நாசீர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 1:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#5909

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

ஆம்பூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள நவாஸ் தெருவில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த தெருவில் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும். ெபாதுமக்கள் ஆம்பூா்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick