Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Aug 2022 12:43 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#6311

ரெயில்வே போலீஸ் குடியிருப்பில் புதர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே போலீஸ் குடியிருப்பு பகுதி முழுவதும் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. புதரில் இருந்து விஷ பூச்சிகள் ஊர்ந்து குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே விளையாடும் போதும் விஷ பூச்சிகள் கடித்து விடுமோ என்று அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகேஷ், அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 9:57 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#6267

கால்வாய் அடைப்பால் அசுத்தமாகும் சாலை

சாலை

திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சட்டநாயகன் தெருவில் உள்ள கால்வாய்கள் சரிவர தூர் வரப்படாமல் உள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அவ்வபோது பெய்து வரும் மழையால் மேடு பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கி வரும் மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் அடைப்பு காரணமாக கால்வாயுள்ள கழிவு நீருடன் சேர்ந்து தெருவில் உள்ள சாலையில் ஓடுகிறது. மழை நின்ற பிறகு சாலையெல்லாம் அசுத்தமாக கழிவு நீர் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 9:54 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#6266

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

திருவண்ணாமலை குன்றக்குடி நகர் பகுதியில் மின் கம்பம் சாய்ந்த நிலையம் காணப்படுகிறது. மின்கம்பம் அருகே அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தக் மின்கம்பம் இருக்கும் வழியாக தினமும் 1000 கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மின்கம்பம் கீழே சாய்ந்து விடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விஜய், திருவண்ணாமலை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 9:51 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#6265

மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்

தண்ணீர்

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் இனாம்காரியந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட தீபநகர் மேற்கு பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் புதிதாக சிறிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அது, உயரமாக உள்ளதால் சாலையில் இருந்து வரும் மழை தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாமல் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள், இனாம்காரியந்தல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 9:49 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#6264

சாலையை உயர்த்த வேண்டும்

சாலையை உயர்த்த வேண்டும்சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள 5:புத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த சின்னப்புத்தூர் கிராமமும், வாழியூர் ஊராட்சியும் இணையும் சாலை சந்திப்பில் படவேடு செல்லும் சாலை உள்ளது. இந்த 2 சாலையிலும் பால் சொசைட்டி அருகே பள்ளமாக உள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லை. அங்கு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே மேற்படி சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க சாலையை உயர்த்த வேண்டும். பொதுமக்கள், கண்ணமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 9:45 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#6263

கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

கழிவுநீர் கால்வாய் வசதி தேவைகழிவுநீர்

வந்தவாசியில் காதர் ஜண்டா தெரு விரிவு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. அந்தப் பாதையை பஜார் செல்லுவோர், காதர் ஜண்டா தெருவுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பாதை நீண்ட நாட்களாக கழிவு நீர் தேங்கி இருப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அந்தப் பாதையில் தேங்கி இருக்கும் கழிவுநீர் செல்ல நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.திலிப்குமார், வந்தவாசி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#6180

வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்

வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்போக்குவரத்து

திருப்பத்தூரில் வடஅக்ரஹாரம் தெருவில் ஒரு அரசு வங்கி உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெருவில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துகிறாா்கள். இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. திடீரென வரும் ஆம்புலன்ஸ் உள்ளே வர முடியவில்லை. எனவே வங்கி உடனடியாக வாகன நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தி தர வேண்டும். இதேபோல் திருப்பத்தூரில் உள்ள அனைத்து அரசு, தனியார் வங்கிகள் முன்பு வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்தி தர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:17 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#6177

குப்ைபகளை அகற்றுவார்களா?

குப்ைபகளை அகற்றுவார்களா?குப்பை

ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற பாச்சல் ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா? ராஜேந்திரன், ஆசிரியர் நகர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#6169

மின்விளக்கு எரியவில்லை

மின்விளக்கு எரியவில்லைமின்சாரம்

ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து கஸ்பா பகுதிக்கு செல்லும் வழியில் ஒரு மின் விளக்கு எரியவில்லை. தனியார் மருத்துவமனை அருகே உள்ளதால் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையால் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரியவிட வேண்டும். கார்த்திக், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:11 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#6167

குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை

குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கைகுப்பை

வாணியம்பாடி- ஆலங்காயம் செல்லும் சாலையில் நேதாஜி நகர் அருகே உள்ள ஜல்லி மெஷின்மேடு பகுதியில் சாலை ஓரத்திலேயே குப்பைகளையும், கோழி இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். அஸ்லம், வாணியம்பாடி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#6155

உடைந்த விளக்குகளை சரி செய்யப்படுமா?

உடைந்த விளக்குகளை சரி செய்யப்படுமா?மின்சாரம்

வாலாஜாபேட்டை பஜாரில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு இரவில் விளக்குகள் எரிவது கிடையாது. உடனடியாக அம்மா உணவகத்தில் சுற்றுச்சுவரில் பொருத்தப்பட்டுள்ள உடைந்துபோன விளக்குகள் சரி செய்யப்படுமா? அழகர், வாலாஜா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#6142

பள்ளங்கள் மூடப்படுமா?

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி வெளியே வரும் 70 அடி சாலை பஸ் நிலையம் அருகில் 2 ராட்சத பள்ளங்கள் உள்ளன. இந்தப் பள்ளங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் நடக்கிறது. அந்தப் பள்ளங்களை மூடி சரி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிேறன். சரவணன் ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick