Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Aug 2022 11:48 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#6528

வகுப்பறையில் வளைந்த மின்விசிறி

வகுப்பறையில் வளைந்த மின்விசிறிமற்றவை

வகுப்பறையில் வளைந்த மின்விசிறி வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் மின் விசிறி வளைந்த நிலையில் உள்ளது. பள்ளி நிர்வாகம் சரி செய்யுமா? சிவா, அம்மையப்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#6523

கழிவுநீர், பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கழிவுநீர், பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்கழிவுநீர்

கண்ணமங்கலம் பேரூராட்சியில் புதுப்பேட்டை புதுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்ல ஏற்கனவே உள்ள கால்வாயை அகற்றி புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தற்போது கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி முடிந்து, சாலையின் குறுக்கே சிறிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பாலம் கட்டும் பணியால் தெருவில் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். பொதுமக்கள் நலன்கருதி கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கார்த்திகேயன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 11:41 AM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#6519

குரங்குகள் தொல்லை

மற்றவை

போளூர் நகரில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்-சிறுமிகளிடமிருந்து புத்தகப்பை, தின்பண்டங்களை பிடுங்கி கொள்கிறது. சிலரை கடித்தும் உள்ளது. கதவு திறந்துள்ள வீடுகள் உள்ளே சென்று பொருட்களை நாசப்படுத்தி வருகின்றன. பேரூராட்சி நிர்வாகம் விரைந்து குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சுமிநராயணன், போளூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 11:05 AM GMT
K. RAJANAYAGAM
#6499

மந்தமாக நடைபெறும் சாலை பணி

மந்தமாக நடைபெறும் சாலை பணிசாலை

வேலூரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை அமைப்பதற்காக கலந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அங்கு பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகமானோர் தினமும் கலெக்டர் அலுவலகம் வருவதால் அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மந்தமாக நடைபெறும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகுராமன், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6496

தெருவை சீரமைக்க ேவண்டும்

தெருவை சீரமைக்க ேவண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் பள்ளி அருகே அன்னை தெரசா 2-வது தெரு உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி பணியின் காரணமாக தெரு மேடு பள்ளமாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழை நீரும் வடியாமல், பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும் மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். தெருவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஜானகிராம், ேவலூா்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 10:59 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#6495

சாலை சேதம்

சாலை சேதம்சாலை

குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள பேரணாம்பட்டு ரோட்டில், கூட நகரம் செல்லும் சாலை பிரியும் பகுதிக்கு அருகில் குழாய் பதிக்க சிலநாட்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பணி முடித்ததும் சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பார்களா? பல்லவன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:32 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#6469

ரெயில் நிலைய நடைமேடையில் ஒளிர் பலகை வைக்க வேண்டும்

ரெயில் நிலைய நடைமேடையில் ஒளிர் பலகை வைக்க வேண்டும்போக்குவரத்து

ஜோலார்பேட்டை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ரெயில் நிலையம். அந்த அளவுக்கு புகழ்பெற்ற ரெயில் நிலையத்தில் இதுவரை பயணிகள் முன்பதிவு ெசய்த பெட்டிகளை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் ஒளிர் பலகை இல்லாததால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடைமேடைகளில் முன்பதிவு செய்த பெட்டிகளின் விவரங்களை ஒளிர் பலகை (டிஸ்பிளே போர்டு) அமைக்க வேண்டும். துரைராஜ், ஜோலார்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#6456

பூங்காவில் விைளயாட்டு உபகரணங்கள் பழுது

பூங்கா

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே சிறுவர் பூங்கா உள்ளது. இந்தச் சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் விளையாடச் செல்லும் சிறுவர், சிறுமிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும். விஜயா, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:58 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#6450

தார் சாலை பணியை உடனே ெதாடங்க ேவண்டும்

தார் சாலை பணியை உடனே ெதாடங்க ேவண்டும்சாலை

திருப்பத்தூர் அருகே லக்கிநாயக்கன்பட்டியில் இருந்து பதனவாடி வரை செல்லும் சாலை கரடுமுரடாக உள்ளது. தார் சாலை அமைக்க பணி தொடங்கியும் இன்னும் நிறைவடையாத காரணத்தால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகன், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 1:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#6323

மின்விளக்கு எரியவில்லை

மின்விளக்கு எரியவில்லைமின்சாரம்

ஆம்பூர் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெருவில் ஒரு மின் விளக்கு எரியவில்லை. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையால் உடனடியாக மின் விளக்கை எரியவிட வேண்டும். ஷாரிக், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 1:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#6320

புதிய கட்டிடம் கட்டப்படுமா?

புதிய கட்டிடம் கட்டப்படுமா?மற்றவை

திருப்பத்தூர் அரசு பூங்கா பகுதியில் நகராட்சி அருகில் உள்ள அரசு அலுவலர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இந்தக் கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? மாதேஸ்வரன், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 12:57 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#6314

வழிகாட்டி பலகையில் சுவரொட்டிகள் ஒட்டும் அவலம்

வழிகாட்டி பலகையில் சுவரொட்டிகள் ஒட்டும் அவலம்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் போலிப்பாக்கம் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பெயர் ்பலகையில் அடிக்கடி விளம்பர போஸ்டர்களை ஒட்டுவதால் பழையபாளையம், நெறிஞ்சந்தாங்கல் மற்றும் போலிப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக செல்பவர்கள் வழி தெரியாமல் அவதிபடுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி வழிகாட்டி பெயர் பலகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை அதிகாரிகள் தடை செய்ய வேண்டும். போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick