Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Aug 2022 10:35 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#6706

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கால்வாய்களை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருவண்ணாமலை நகராட்சி 5-வது வார்டு புதுவாணியங்குளத் தெரு 6-வது தெருவில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையினால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வழியாக வெளியே வந்து குடியிருப்பு பகுதிகள் முன்பு தேங்கி விடுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கால்வாய்கள் தூர்வாரிய போது அதில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட மண் கழிவுகள் குடிநீர் தொட்டியின் முன்பே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அவதிபடுகின்றனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 5:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#6688

சாலை அமைத்து தர வேண்டும்

சாலை அமைத்து தர வேண்டும்சாலை

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி 9-வது வார்டு மசூதி பின்புறம் கடம்பூர் பகுதியில் 3 மற்றும் 4-வது வீதி தெருவில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் குழந்தைகள் யாரும் செல்ல முடியாத வகையில் சேறும் சகதியுமாக இருக்கிறது. மேலும் பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சாலை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். சையத் ஷாகிர், கைலாசகிரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 4:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#6687

சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற வேண்டும்

சாலை

திருப்பத்தூர் தாலுகா மட்றபள்ளி கிராமத்தில் போடப்பட்ட தார் சாலையில் தொடர் மழை காரணமாக திருப்பத்தூர்-மட்றபள்ளி சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். மழைநீர் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:44 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#6582

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆம்பூர் நகர பகுதிக்கு உள்ளே செல்ல பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தும் சைபான்சா கொல்லை தெருவில் ஒரு மின் விளக்கு எரியவில்லை. உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரியவிட வேண்டும். முகமது, ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:42 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#6580

மழைநீரை வடிய வைக்க ஏற்பாடு செய்வார்களா?

மழைநீரை வடிய வைக்க ஏற்பாடு செய்வார்களா?தண்ணீர்

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மழைநீரை வடிய வைக்க ஏற்பாடு செய்வார்களா? ராமச்சந்திரன், செட்டியப்பனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:39 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#6578

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலையை சீர் செய்ய வேண்டும்சாலை

ஏலகிரிமலைப் பகுதியில் அத்தனாவூர் கோட்டூர் செல்லும் சாலையில் கடந்த 10 வருடங்களாக குண்டு குழியுமாக உள்ள சாலையை சீர் செய்ய கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீா் ெசய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கமலா, அத்தனாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:09 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#6562

தெரு பெயர் பலகையை காணவில்லை

தெரு பெயர் பலகையை காணவில்லைமற்றவை

அரக்கோணம் அசோக்நகர் இந்திராதெருவின் பெயர் பலகை இல்லாமல், வெறும் இரும்புக்கம்பம் மட்டுமே உள்ளது. இதுபோல் நகரின் பல தெருக்களில் வைக்கப்பட்ட பெயர் பலகைகள் பிடிங்கி தெருவின் ஓரத்தில் சம்பந்தமில்லாத வேறு இடங்களில் வைத்துள்ளனர். நகராட்சி அதிகாரிகள் பெயர் பலகைகளை முறையாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரதராஜன், சமூக ஆர்வலர் அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:06 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#6561

பொதுக்கூட்டம் நடத்த வேறு இடத்தில் அனுமதி வழங்குவார்களா?

மற்றவை

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே வேம்புலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பக்கம் உள்ள சென்னை-கிருஷ்ணகிரி சாலையில் மேடை போட்டு, மைக் வைத்து பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. இவ்வாறு பொதுக்கூட்டங்கள் மாலை நேரத்தில் நடத்தப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி கும்பிட முடிவதில்லை. மேலும் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாலும் அமைதியாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. கூட்டத்துக்கு வருவோர் வாகனங்களை கோவில் முன்பு நிறுத்துவதால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:03 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#6560

குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும்

குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும்குப்பை

சோளிங்கரை அடுத்த பாணாவரம் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள வண்ணாங்குளம் சிறுபாலம் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோழி, ஆடுகளின் இறைச்சி கழிவுகள், குப்பைகளை மூட்டைகளில் கட்டிக் கொண்டு வந்து வீசுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குப்பைக்கழிவுகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். பார்த்தசாரதி, பாணாவரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:01 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#6559

கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்

கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்கழிவுநீர்

கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் சோளிங்கர் பஸ் நிலையத்தில் இருந்து வாலாஜா செல்லும் சாலையின் கிழக்கு, மேற்குப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் மழைக் காலங்கள் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மழைநீர் தேங்காமல் இருக்க பஸ் நிலையத்தில் இருந்து சுமதி திரையரங்கு வரை கழிவுநீர் கால்வாய் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன், சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 12:59 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#6558

காந்தி மண்டபத்தில் மின்விளக்கு எாியுமா?

காந்தி மண்டபத்தில் மின்விளக்கு எாியுமா?மற்றவை

வாலாஜா பஸ் நிலைய வளாகப் பகுதியில் மகாத்மா காந்தி சிலை மண்டபம் உள்ளது. இரவில் பெரும்பாலும் மண்டபத்தில் மின்சார விளக்கு பயன்பாடு இல்லை. இரவில் காந்தி தலை இருட்டில் மறைந்து உடல் மட்டுமே தலையில்லா உடலாக ெதாிகிறது. அங்குள்ள மின்விளக்ைக எரிய விட அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பாா்களா? அழகா், வாலாஜா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 11:51 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#6533

பாலம் கட்டும் பணியால் சகதியாக மாறிய சாைல

பாலம் கட்டும் பணியால் சகதியாக மாறிய சாைலசாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள 5:புத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த குஞ்சாந்தாங்கல் கிராமத்துக்கு செல்லும் சாலையில் சிறுபாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது ெபய்து வரும் மழையால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறுபாலம் கட்டும் பணி அருகில் ேபாடப்பட்ட மாற்றுப்பாலம் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. மோட்டார்சைக்கிளில் செல்வோர் சேற்றில் சிக்கி தவிக்கின்றனர். எனவே மழையால் நிறுத்தப்பட்டுள்ள சிறு பாலம் கட்டும் பணிைய விரைந்து முடிப்பாா்களா? தவசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick