Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Aug 2022 4:18 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#6867

ரேஷன் கடை கட்டிடம் சேதம்

ரேஷன் கடை கட்டிடம் சேதம்மற்றவை

வாணியம்பாடியை அடுத்த கோவிந்தபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையின் கட்டிடம் பழுதடைந்துள்ளது. அதன் கம்பிகள் தொங்கிய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்துத்தர ேவண்டும். கந்தசாமி, கணவாய்புதூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 3:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#6843

உடற்பயிற்சி மையத்தை சீரமைப்பார்களா?

பூங்கா

திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி ஊராட்சியில் உள்ள அம்மா உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா பாழடைந்துள்ளது. முட்புதரும் வளர்ந்துள்ளது. இதனால் சிறுவர்கள் யாரும் அதன் உள்ளே செல்ல முடியவில்லை. அந்தப் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்களா? செந்தில், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 2:33 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#6810

பன்றிகள் ெதால்ைல

பன்றிகள் ெதால்ைலமற்றவை

"ஏழைகளின் ஊட்டி" என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலா தலமாக உள்ளது. அங்கு, பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. பன்றிகள் ெதால்ைலயால் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகிறாா்கள். வாகனங்களின் குறுக்ேக பன்றிகள் ஓடி ேமாதுவதால் சங்கடமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ரவிக்குமார், நிலாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 2:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#6809

மின் விளக்கு வசதி தேவை

மின் விளக்கு வசதி தேவைமின்சாரம்

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள அபுகான் தெரு வளைவில் மின்விளக்கு வசதி இல்லை. அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எங்கள் தெருவுக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகன், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 2:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#6808

தார் சாலை போட வேண்டும்

சாலை

திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டது. அந்தப் பணி முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் வட ஆக்ரஹாரம், சிவராவ்தெரு, வடக்கு முத்தப்பர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் இன்னும் தார் சாலை போடாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் சாலை போட வேண்டும். ஜான்பிரிட்டோ, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 12:40 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#6735

பள்ளி கட்டிடம் பழுது

பள்ளி கட்டிடம் பழுதுமற்றவை

அரக்கோணம் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தின் வெளிபுற சுவர்களில் மரம் வளர்ந்தும் வகுப்பறையின் உட் புறங்களில் உள்ள தளத்தின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்தும் காணப்படுகிறது. கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்பதாக கூறி விட்டு செல்கிறார்கள் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 12:38 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#6733

உயர்கோபுரத்தில் மின்விளக்குகள் எரியவில்லை

உயர்கோபுரத்தில் மின்விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

சோளிங்கர் பஸ் நிலையத்துக்கு அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை, வேலூர், பொன்னை, சித்தூர், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய ஊர்களில் இருந்து பலர் வந்து செல்கின்றனர். அங்கு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 விளக்குகளில் 2 விளக்குகள் மட்டுமே எரிந்தன. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ஒரு மின் விளக்கு மட்டுமே எரிகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால் பஸ் நிலையம் இருளில் மூழ்கி உள்ளது. எரியாத மின் விளக்குகளை எரியவிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரசுராமன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 12:35 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#6732

குப்பைத்தொட்டியை பராமரிக்க வேண்டும்

குப்பைத்தொட்டியை பராமரிக்க வேண்டும்குப்பை

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தில் இருந்து கொடைக்கல் காலணிக்கு செல்லும் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்ட ஊராட்சி சார்பில் வைக்கப்பட்ட குப்பை தொட்டி வைக்கப்பட்டது. இந்தத் தொட்டியை ஊராட்சி சார்பில் முறையாக பராமரிக்கப்படாததால் குப்பைத்தொட்டியைச் சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. அந்தக் குப்பைத்தொட்டி துருப்பிடித்து சேதம் அடைந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் குப்பைத்தொட்டியை பராமரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -நரசிம்மன், சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 11:24 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6722

முழுநேரமும் காவலர்கள் பணி அமர்த்தப்படுவார்களா?

முழுநேரமும் காவலர்கள் பணி அமர்த்தப்படுவார்களா?மற்றவை

வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே கிருபானந்தவாரியார் வீதி, மண்டி தெரு சந்திப்பில் குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க காவல் சேவை மையம் உள்ளது. இங்கு காவலர்கள் பகுதி நேரமாக மட்டுமே வந்த செல்கின்றனர். மற்ற நேரங்களில் அருகே உள்ள கடைக்காரர்கள் அமர்ந்துள்ளனர். அங்கு முழுநேரமும் காவலர்களை பணி அமர்த்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ராம்ராஜ், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 11:10 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6719

மந்தமாக நடைபெறும் சாலை பணி

மந்தமாக நடைபெறும் சாலை பணிசாலை

வேலூரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை அமைப்பதற்காக கலந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அங்கு பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகமானோர் தினமும் கலெக்டர் அலுவலகம் வருவதால் அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மந்தமாக நடைபெறும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகுராமன், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 11:08 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#6718

சத்துணவுக்கூடத்துக்கு மின்சார வசதி தேவை

சத்துணவுக்கூடத்துக்கு மின்சார வசதி தேவைமின்சாரம்

கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் சமையல் அறையுடன் கூடிய சத்துணவுக் கூடம் 2012-13ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக மின்சார இணைப்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இருட்டில் சமையல் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்ைக எடுப்பாா்களா? ேகாபாலன், கே.வி.குப்பம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 10:37 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#6707

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கடலைக்கடை மூலை சந்திப்பு மற்றும் திருவூடல் தெருவில் பல்வேறு கடைகள் மற்றும் மார்க்கெட் உள்ளதால் அந்தப் பகுதியில் தினமும் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்தப் பகுதிகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் போக்குவரத்துப் போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும். மூர்த்தி, திருவண்ணாமலை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick