திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூரில் வடஅக்ரஹாரம் தெருவில் ஒரு அரசு வங்கி உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெருவில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துகிறாா்கள். இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. திடீரென வரும் ஆம்புலன்ஸ் உள்ளே வர முடியவில்லை. எனவே வங்கி உடனடியாக வாகன நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தி தர வேண்டும். இதேபோல் திருப்பத்தூரில் உள்ள அனைத்து அரசு, தனியார் வங்கிகள் முன்பு வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்தி தர வங்கிகள் முன்வர வேண்டும்.
திருநாவுக்கரசு, திருப்பத்தூர்.





