வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனங்களை உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்
குடியாத்தம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்டம் லத்தேரி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், துரு பிடித்துள்ளது. ஆற்று மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டிராக்டரில் புல், பூண்டுகள் வளர்ந்துள்ளது. வழக்கை விரைந்து முடித்து உரியவரின் வாகனங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் வாகனங்களை ஏலம் விட வேண்டும். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
அனுமந்தன், லத்தேரி.