Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Aug 2022 4:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#7975

பேனர்களை அகற்றுவார்களா?

மற்றவை

பேனர்களை அகற்றுவார்களா? திருப்பத்தூரில் பேனர்கள் வைக்க சப்-கலெக்டர், போலீஸ் மற்றும் நகராட்சியில் அனுமதி வாங்க வேண்டும். அப்படி அனுமதி வாங்கி வைக்கப்படும் பேனர்கள், நிகழ்ச்சி முடிந்ததும் 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி முடிந்த பிறகும் பேனர்களை அப்புறப்படுத்தாமல் வைத்துள்ளனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சுற்றுச்சுவரில் ேபனர்கள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? கவிதா, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:52 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#7948

உழவர் சந்ைதயை திறக்க ேவண்டும்

உழவர் சந்ைதயை திறக்க ேவண்டும்மற்றவை

நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் உள்ள உழவர் சந்தை செயல்பட்டு வந்தது. கொரோனா கால கட்டத்தில் மூடப்பட்ட உழவர் சந்தை இது வரை திறக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உழவர் சந்தையை திறக்க வேண்டும். கே.ஆர்.சாமிநாதன், ஜோலார்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 2:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#7889

சாலையின் நடுவே மின்கம்பம்

சாலையின் நடுவே மின்கம்பம்மின்சாரம்

திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகம் பின்புறம் லண்டன் மிஷன் ரோட்டில் 2 பள்ளிக்கூடம் உள்ளது. இந்தச் சாலையின் நடுவே 3-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. சாலையின் நடுவே மின்கம்பங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள ஏற்படும் நிைல உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு பின்புறமாக செல்பவர் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பது தெரியாமல் கம்பத்தில் மோதி பலர் விபத்தில் காயம் அடைந்துள்ளனா். மின்கம்பங்கங்களால் சாலையில் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் மாறி செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையின் நடுவே உள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 2:05 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#7879

மேம்பால சுவரில் வளர்ந்துள்ள செடி, கொடிகள்

மேம்பால சுவரில் வளர்ந்துள்ள செடி, கொடிகள்மற்றவை

அரக்கோணம்-காஞ்சீபுரம் ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் இரு பக்கத்திலும் சுவர்களில் மரக்கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேம்பாலத்தில் ஒரு மின் விளக்கு கம்பம் சேதமடைந்து கீழே விழுந்து விட்டது. அதற்கு பதிலாக மற்றொரு கம்பம் நட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பாஸ்கர், வின்டர்பேட்டை, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 12:07 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#7808

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணிசாலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் அருகில் உள்ள ரெயில்வே பாலத்தின் வழியாக எளிதில் திருவண்ணாமலை புறவழி சாலைக்கு செல்லும் வழியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வேளாண்மை அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்தப் பாதையில் ஒரு பகுதியில் தார் சாலையும், மறுபகுதியில் சாலை அமைக்கப்படாமலும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் சென்றுவர இடையூறு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 11:38 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#7800

குப்பைகள் அகற்ற வேண்டும்

குப்பைகள் அகற்ற வேண்டும்குப்பை

ஆம்பூர் முகமது புறா 2வது தெருவில் குப்பைகள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும். மாலிக், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#7796

முழுமை பெறாத கால்வாய் பணி

முழுமை பெறாத கால்வாய் பணிகழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனி அருகே உள்ள தண்டு மாரியம்மன் கோவில் முன்பு பெரிய கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் தடுப்பு கான்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கான்கிரீட் சுவர் முழுமை பெறாமல் சிறிது தூரம் விட்டு விட்டனர். அந்தப் பகுதி வளைவு பகுதி என்பதால் இரவில் வாகனங்களில் செல்ேவார் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கால்வாயில் விழுந்து விடுவோமோ எனப் பயப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் பணியை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 11:04 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#7794

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தவிர்க்க அரசு அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது, என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பஸ் நிலையம், அண்ணா சிலை, வேலூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்கள் நகராட்சி அனுமதி பெற்று தான் வைக்கப்பட்டுள்ளதா? என்பது ெதரியவில்லை. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படுமா? சரவணன் ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 11:01 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#7793

கருவூலக அலுவலக இரும்புக்கேட்டை திறக்க வேண்டும்

மற்றவை

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் எதிரே பூ மார்க்கெட்டில் கருவூலக கணக்கு துறை சார் கருவூலம் உள்ளது. அந்த அலுவலகம் எதிரே உள்ள நுழைவு வாயிலில் இரும்புக்கேட் பல வருடங்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் அனைவரும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஜார் வழியாக வட்டாட்சியர் அலுவலக வளாக கடைசி பகுதியில் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவூல அலுவலகத்தின் வளாக முன்பு உள்ள இரும்புக்கேட்டை திறக்க வேண்டும். அழகர், வாலாஜா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 10:54 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#7792

சீமை கருவேலமரங்களை அகற்ற வேண்டும்

சீமை கருவேலமரங்களை அகற்ற வேண்டும்மற்றவை

குடியாத்தம் நகரம் பேரணாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள ஏரியில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அந்த மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 10:42 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#7789

சிமெண்டு சிலாப் உடைப்பு சரி செய்ய வேண்டும்

சிமெண்டு சிலாப் உடைப்பு சரி செய்ய வேண்டும்சாலை

வேலூர் தோட்டப்பாளையம் எல்.ஐ.சி. காலனி மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் கான்கிரீட்டால் ஆன சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தச் சிமெண்டு சிலாப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்தச் சிலாப்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக இரவில் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 10:27 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#7787

பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்

பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எனினும், திருவண்ணாமலை புறவழிச்சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளிபக்க சுற்றுச்சுவர் அருகே காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளாகவே காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜ், திருவண்ணாமலை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick