இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படுமா?
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தவிர்க்க அரசு அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது, என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பஸ் நிலையம், அண்ணா சிலை, வேலூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்கள் நகராட்சி அனுமதி பெற்று தான் வைக்கப்பட்டுள்ளதா? என்பது ெதரியவில்லை. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படுமா?
சரவணன் ஆற்காடு