Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2022 12:52 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#8062

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் நேற்று முன்தினம் ஆடிவெள்ளி விழா நடந்தது. அதையொட்டி கோவிலுக்கு செல்லும் பஜார் சாலையோரம் தற்காலிக கடைகளான மக்காச்சோளம், கரும்புச்சாறு, பேன்சி ஸ்டோர்ஸ் மற்றும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. எனினும், ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுமா? பரசுராமன், படவேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 12:39 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#8052

கழிவறையை திறக்க வேண்டும்

கழிவறையை திறக்க வேண்டும்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் பஸ் நிலையம் அருகில் கழிவறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்காமல் உள்ளது. அதில் உள்ள கதவை உடைத்து விட்டு இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும். அப்துல்காதர், வெம்பாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 12:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#8050

சிறு மின் விசை தொட்டியை சீரமைப்பார்களா?

சிறு மின் விசை தொட்டியை சீரமைப்பார்களா?தண்ணீர்

ஆரணி 4-வது வார்டு புதுகாமூர் பகுதியில் புத்திரகாமேடீஸ்வரர் கோவில் அருகில் மயானப் பாதைக்கு செல்லும் வழியில் உள்ள மீட்டர் ெபட்டி, மின் மோட்டார் பழுதடைந்தது. அவற்றை நகராட்சி பொறியாளர் பிரிவு ஊழியர்கள் கழிட்டி சென்று பல மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் இன்னும் வந்து பொருத்தவில்லை. பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சிறு மின் விசை தொட்டியை சீரமைக்க வேண்டும். விஜயபாரதி, ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 12:34 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#8048

பராமரிக்காமல் கிடக்கும் உடற்பயிற்சி கூடம்

பராமரிக்காமல் கிடக்கும் உடற்பயிற்சி கூடம்பூங்கா

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. அதில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை சரியான பராமரிப்பு இல்லாமல் விட்டு விட்டனர். இதனால் அங்கு பொதுமக்கள் யாரும் வருவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடற்பயிற்சி கூடத்தை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.ஆனந்தகுமார் தெள்ளார்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 11:32 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#8025

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

குடியாத்தம் காமராஜர் பாலத்தின் மீது பக்கவாட்டு கைப்பிடி சுவர்களில் அரச மரக்கன்றுகுள் வளர்ந்திருந்தன. பாலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மரக்கன்றுகள் குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் அரசமரக்கன்றுகள் அகற்றப்பட்டன. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. பெரியசாமி குடியாத்தம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 10:06 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#8013

மின் விளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகர் மந்தைவெளியில் உள்ள அரசு பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இதன் அருகே 3 சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்தச் சாலைகளில் தினமும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் மின்விளக்கு இல்லாததால் இரவில் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் பெண்கள் அச்சத்துடன் அந்தப் பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே தண்ணீர்தொட்டி பகுதியில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆல்பா்ட், ேவலூா்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 10:04 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#8012

தெருவின் நடுவே பள்ளம்

தெருவின் நடுவே பள்ளம்சாலை

வேலூர் வள்ளலார் அருகே பி.எப். அலுவலகம் பின்பக்கம் மின் வாரிய அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் அருகில் உள்ள தெருவின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு தெருவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஜெகன், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 10:02 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#8010

தெருவில் தேங்கும் கழிவுநீர்

தெருவில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் 2-வது மண்டலம் வள்ளலார் பகுதியில் பி.எம். டைப் குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் தெரு முழுவதும் தேங்கி நிற்கிறது. கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்து, வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 10:00 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#8009

வீடுகளை விட உயரமாக இருக்கும் தெருக்களால் அவதி

வீடுகளை விட உயரமாக இருக்கும் தெருக்களால் அவதிசாலை

வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தெருக்கள், வீடுகளை விட உயரமாக அமைக்கப்பட்டதன் விளைவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளே சென்று வரவும், வாகனங்களை கொண்டு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ரங்காபுரம் அருகே அரி ஓம் நகர் 1-வது தெருவில் வீடுகள் பள்ளமாகவும், தெரு மேடாகவும் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? விஜய், வேலூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 9:57 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#8008

குடிநீர் தொட்டியை மாற்றுவார்களா?

குடிநீர் தொட்டியை மாற்றுவார்களா?தண்ணீர்

வேலூர் மாநகராட்சியில் வார்டு எண் 1-ல் செங்குட்டை சத்திரம் தெருவில் ரூ.15 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஆழ்துளை அமைத்து, அதில் இருந்து தண்ணீர் எடுத்து சிறு மின் விசை தொட்டியில் நிரப்பி சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்தச் சிறுமின்விசை தொட்டி உடைந்த நிலையில் காணப்படுகிறது. அதில் குச்சியை சொருகி துணியை கட்டி வைத்துள்ளனர். உடைந்த சிறுமின் விசை தொட்டியை மாற்றுவார்களா? பி.துரை, கல்புதூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:31 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#7986

சேதம் அடைந்த கால்வாய் மூடி

சேதம் அடைந்த கால்வாய் மூடிகழிவுநீர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு கிருஷ்ணசாமி முதலியார் தெரு தெற்குப் பகுதியில் கால்வாய் சேதமடைந்து பல நாட்கள் ஆகிறது. இதனால் அந்த வழியாக 4,3,2 சக்கர வாகனங்கள் ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த கால்வாய் மூடியை உடனடியாக சீரமைக்க வேண்டும். தாமோதரன், சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:37 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#7978

பெயரை திருத்தி எழுத வேண்டும்

பெயரை திருத்தி எழுத வேண்டும்பூங்கா

வாணியம்பாடி நகராட்சி சார்பில் நியூடவுனில் உள்ள சிறுவர் பூங்காவின் உண்மையான பெயர் 'மவுலானா அபுல்கலாம் ஆசாத் சிறுவர் பூங்கா' என்று இருக்க வேண்டியதை தவறாக 'மவுலானா அப்துல்கலாம் ஆசாத்' என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இதை, திருத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும். அப்துல்லா, வாணியம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick