வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டியை மாற்றுவார்களா?
கல்புதூர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாநகராட்சியில் வார்டு எண் 1-ல் செங்குட்டை சத்திரம் தெருவில் ரூ.15 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஆழ்துளை அமைத்து, அதில் இருந்து தண்ணீர் எடுத்து சிறு மின் விசை தொட்டியில் நிரப்பி சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்தச் சிறுமின்விசை தொட்டி உடைந்த நிலையில் காணப்படுகிறது. அதில் குச்சியை சொருகி துணியை கட்டி வைத்துள்ளனர். உடைந்த சிறுமின் விசை தொட்டியை மாற்றுவார்களா?
பி.துரை, கல்புதூர்