வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்கு அமைக்க வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகர் மந்தைவெளியில் உள்ள அரசு பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இதன் அருகே 3 சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்தச் சாலைகளில் தினமும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் மின்விளக்கு இல்லாததால் இரவில் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் பெண்கள் அச்சத்துடன் அந்தப் பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே தண்ணீர்தொட்டி பகுதியில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆல்பா்ட், ேவலூா்




