Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Aug 2022 11:43 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#8240

குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலத்துக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயிலில் இருந்து காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபம் வரை ஆங்காங்கே குப்பைகள் கிடகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிரிவலப்பாதையில் உள்ள குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும்.-லிங்கம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 10:47 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#8218

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

காட்பாடி தாலுகா கரிகிரி வரதராஜபுரம் கிராமத்தில் இருந்து கரிகிரி மருத்துவமனை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு அவசரத்துக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள், கரிகிரிவரதராஜபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 5:46 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#8199

அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் காக்கங்கரை ஊராட்சி உள்ளது. காக்கங்கரை ஊராட்சி வழியாக திருப்பத்தூர்- தர்மபுரி சாலை உள்ளது. இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து அரசு பஸ்களில் ஒரு சில பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது. பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் காக்கங்கரை ஊராட்சியில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:13 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#8182

மேற்கூரையில்லா பயணிகள் நிழற்குடை

மேற்கூரையில்லா பயணிகள் நிழற்குடைமற்றவை

நாட்டறம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை உடைந்தும், சிதைந்தும் மேற்கூரை இல்லாமல் உள்ளது. பயணிகள் நிழற்குடையைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. அங்கு பயணிகள் அமருவதற்கே அச்சமாக உள்ளது. புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தருவார்களா? நடராஜன், புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#8178

கலங்கலாக வரும் குடிநீர்

தண்ணீர்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அபாய்தெரு, ஜார்ஜ்பேட்டை மற்றும் சுல்தான் மியான் தெரு, அமானுல்லா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தக் குடிநீர் கலங்கலாக வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, சுத்தமான குடிநீரை வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வீரபாண்டியன், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#8174

சாய்வாக உள்ள மின்கம்பம்

சாய்வாக உள்ள மின்கம்பம்மின்சாரம்

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் உள்ள மசூதி தெருவில் ஒரு மின் கம்பம் லேசாக சாய்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்துள்ள மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும். பாஷித், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:05 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#8169

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள கோபால் கவுண்டர் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை. தற்போது குண்டு குழியுமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? உதயகுமார், சந்தைக்கோடியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:31 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8103

சேதம் அடைந்த பயணிகள் நிழற்கூடம்

சேதம் அடைந்த பயணிகள் நிழற்கூடம்மற்றவை

சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் உள்ள சண்முகபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள்நிழற்கூடம் உள்ளது. அந்த நிழற்கூடம் சேதம் அடைந்துள்ளது. சுவர்கள் உடைந்தும், மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்தும் உள்ளது. பயணிகள் நிழற்கூடம் எந்த நேரத்திலும் சரிந்து விழலாம். அந்தப் பயணிகள் நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டிடத்தர வேண்டும். பரசுராமன், சண்முகபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#8102

சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி திரவுபதியம்மன் கோவிலை அடுத்த அரவான் சிலை அருகே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமாக இருக்கும் சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும். அழகர், வாலாஜா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:25 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#8101

பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா

பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காபூங்கா

அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாகாலம்மன்நகரில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்காவில் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து பராமரிப்பின்றி காடுபோல் உள்ளது. அதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் குழந்தைகள் பூங்காவுக்கு சென்று விளையாடி அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? ஹரிதாஸ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:23 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8099

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

சோளிங்கர் நகராட்சியில் குற்றச் சம்பங்களை தடுப்பதற்காக ரூ.32 லட்சத்தில் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் நகரில் பல தெருக்களில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து நகராட்சி நிர்வாகம் குப்பைகளை தெருக்களில் கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ேவண்டும். கண்ணன், சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:20 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8098

முதியோர் உதவித்தொகை உரிய நேரத்தில் கிடைக்குமா?

மற்றவை

காவேரிப்பாக்கம் அருகில் உள்ள ராமாபுரம், புதுப்பட்டு, ஆலப்பாக்கம் பகுதிகளில் முதியோர் உதவித்தொகை தபால் அலுவலகங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுக்கே ேநரில் சென்று வழங்கப்பட்டு வந்தது. தற்போது வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பயனாளிகள் வங்கிக்கு நேரில் சென்று முதியோர் உதவித்தொகையை கேட்டால், வங்கிகள் நேரடியாக உதவித்தொகையை வழங்காமல் ஏஜென்டுகள் மூலமாக பெற்று கொள்ள வேண்டும், வங்கிக்கு வர வேண்டாம், எனக் கூறி திருப்பி அனுப்புகின்றனர். ஆனால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick