- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முதியோர் உதவித்தொகை உரிய நேரத்தில் கிடைக்குமா?
காவேரிப்பாக்கம் அருகில் உள்ள ராமாபுரம், புதுப்பட்டு, ஆலப்பாக்கம் பகுதிகளில் முதியோர் உதவித்தொகை தபால் அலுவலகங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுக்கே ேநரில் சென்று வழங்கப்பட்டு வந்தது. தற்போது வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பயனாளிகள் வங்கிக்கு நேரில் சென்று முதியோர் உதவித்தொகையை கேட்டால், வங்கிகள் நேரடியாக உதவித்தொகையை வழங்காமல் ஏஜென்டுகள் மூலமாக பெற்று கொள்ள வேண்டும், வங்கிக்கு வர வேண்டாம், எனக் கூறி திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் ஏஜென்டுகள் உரிய நேரத்தில் பணம் வழங்காமல் முதியோர்களை அலைய விடுகின்றனர். இதனால் முதியோர்கள் உரிய நேரத்தில் உதவித்தொகை கிடைக்காமல் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே வங்கிகள் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை உரிய நேரத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
முத்து ராமாபுரம்.