Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Aug 2022 3:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#8343

அங்கன்வாடி கட்டிடம் பழுது

அங்கன்வாடி கட்டிடம் பழுதுமற்றவை

கந்திலி ஒன்றியம் அரவமட்றபள்ளியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து, விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் ஒரு அறையில் தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மோகன், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:48 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#8313

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பஸ் நிறுத்தம் எதிரில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அதில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்கோபுர மின் விளக்கை சரி செய்து எரிய விட வேண்டும். கணேஷ் ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:46 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#8311

புதிய கட்டிடத்துக்கு மாற்றுவார்களா?

புதிய கட்டிடத்துக்கு மாற்றுவார்களா?மற்றவை

வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் செயல்படாமல் உள்ளது. தற்போது தனியார் கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாடகை கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு தொழிற்பயிற்சி நிலையத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமறைச்செல்வன், வாணியம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:43 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#8309

பகலில் எரியும் மின்விளக்கு

பகலில் எரியும் மின்விளக்குமின்சாரம்

ஜோலார்பேட்டை காவல் நிலைய முகப்பு மின்விளக்கு நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று பகல் முழுவதும் எரிந்துக்கொண்டே இருந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. பகலில் மின் விளக்கு எரிவதை நிறுத்த ேவண்டும்.ராஜேந்திரன், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#8307

அழுகிய காய்கறிகள், பழங்களை அப்புறப்படுத்த வேண்டும்

மற்றவை

திருப்பத்தூரில் வாணியம்பாடி மெயின் ரோட்டில் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. அங்கு 150-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் வீணாகும் அழுகிய காய்கறிகள், பழங்கள் அங்குள்ள குப்பைத்தொட்டியிலும், ஆங்காங்ேக சாலை ஓரத்திலும் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அழுகிய காய்கறிகள், பழங்களை அப்புறப்படுத்த வேண்டும். ராமகிருஷ்ணன், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:24 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#8300

சாலையோரம் மண், குப்பைகளை அகற்ற வேண்டும்

சாலை

அரக்கோணம்-திருத்தணி சாலையில் உள்ள மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் மண் மற்றும் குப்பைகள் தேங்கி உள்ளது. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது மண் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதால் விபத்துகள் நடக்கிறது. மேம்பால ஓரத்தில் மண் தேங்கி இருப்பதால் செடிகள் வளர்ந்துள்ளன. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மண் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். டில்லிபாபு, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#8298

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?மற்றவை

ஆற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பாக இடிக்கப்படும் கழிவுகளை சாலையோரம் கொட்டுகிறார்கள். அந்தக் கட்டிட கழிவுகள் மாதக்கணக்கில் சாலையோரம் கிடக்கிறது. இதனால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. மக்களுக்குகு இடையூறாகப் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் வீடு கட்டும் நபர் சாலையோரம் செங்கற்கள், ஜல்லி, மணல் ஆகியவற்றை கொட்டி ைவத்துள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சரவணன்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:18 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8296

சாலையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

சாலையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்சாலை

சோளிங்கர் ஒன்றியம் கோவிந்தச்சேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய பாலகிருஷ்ணாபுரம் ஏரி தெருவில் குடியிருப்புகள் ஓரம் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து, சாலை வரை நீண்டுள்ளது. இதனால் அந்தவழியாக வாகனங்களில் செல்ல சிரமமாக உள்ளது. நேருக்கு நேர் வாகனங்கள் வந்தால் ஒதுங்கக்கூட இடம் இல்லை. அந்த அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்து விட்டன. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவார்களா?ராமு, பாலகிருஷ்ணாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:15 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8295

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சி ரபிக் நகர் பாலமுருகன் தெருவில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்தத் தெருவில் உள்ள மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. ஊராட்சி நிர்வாகம் மின் விளக்கை எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்ச்செல்வன், வன்னிவேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 2:13 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8294

புதிய மின் கம்பங்களை நடுவது எப்போது?

புதிய மின் கம்பங்களை நடுவது எப்போது?மின்சாரம்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் கணபதி முதலி தெரு, யாதவா தெரு, மார்க்கெட் தெரு பகுதிகளில் பழைய மின் கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க, மின்சாரத் துறையினர் 4 மின்கம்பங்களை எடுத்து வந்து தெரு ஓரம் வைத்துள்ளனர். ஒரு மாதம் ஆகியும் இன்னும் மின்கம்பங்களை மாற்றவில்லை. மின்துறை அலுவலர்கள் கவனத்தில் கொண்டு மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். ராஜாதிருவேங்கடம், சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 12:04 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#8249

ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு

மற்றவை

சேத்துப்பட்டு பகுதியில் செஞ்சி ரோடு, போளூர் ரோடு, ஆரணி ரோடு ஆகிய இடங்களில் அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளான ஏரி, குளம், கால்வாய் ஆகியவை உள்ளன. இந்த ஏரி, குளங்களில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு, கடைகள் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.ஆறுமுகம், சேத்துப்பட்டு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 11:45 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#8242

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

ஆரணி கொசப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் இருந்து தர்மராஜா கோவில் தெருவுக்கு செல்லக்கூடிய தெருவில் எப்போதும் குப்பைகளாக கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்ேகடாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்ைபகளை அகற்றுவார்களா? ரவிக்குமார், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick