திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அழுகிய காய்கறிகள், பழங்களை அப்புறப்படுத்த வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூரில் வாணியம்பாடி மெயின் ரோட்டில் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. அங்கு 150-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் வீணாகும் அழுகிய காய்கறிகள், பழங்கள் அங்குள்ள குப்பைத்தொட்டியிலும், ஆங்காங்ேக சாலை ஓரத்திலும் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அழுகிய காய்கறிகள், பழங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
ராமகிருஷ்ணன், திருப்பத்தூர்




