திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் மாவட்டத்தில் காக்கங்கரை ஊராட்சி உள்ளது. காக்கங்கரை ஊராட்சி வழியாக திருப்பத்தூர்- தர்மபுரி சாலை உள்ளது. இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து அரசு பஸ்களில் ஒரு சில பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது. பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் காக்கங்கரை ஊராட்சியில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
வெண்பிரணவ், திருப்பத்தூர்




