Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2022 12:44 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#8893

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய 2-ம் ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள மகாவீர் நகரில், புதிதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத இடத்தில் 2 அலுவலகங்கள் உள்ளன. புதிதாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டதால், இந்த இடத்தில் தற்காலிகமாக பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு இடம் மாற்றும் வரை, பதிவாளர் அலுவலகங்கள் உள்ள இடத்துக்கு செல்ல, அந்த வழியாக செல்லும் அனைத்துப் பஸ்களும் பதிவாளர் அலுவலகம் உள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:41 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#8892

வாலாஜாவுக்குள் பஸ்கள் வந்து செல்ல ேவண்டும்

போக்குவரத்து

வாலாஜா நகராட்சி தமிழகத்தின் முதல் நகராட்சி ஆகும். வேலூரில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வாலாஜா வந்து செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே செல்கின்றன. இதனால் வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த ேநரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. சென்னை செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வாலாஜா நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்வாணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#8882

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் இருந்து தேவலாபுரம், துத்திப்பட்டு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பாலாற்றுத் தரைப்பாலத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹாிபிரசாத், ஆம்பூா்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:20 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#8879

சாலையை சீரமைக்க ேவண்டும்

சாலையை சீரமைக்க ேவண்டும்சாலை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே புதுஓட்டல் தெருவு வழியாக ஜங்ஷன் பஸ் நிலையம் வரை செல்லும் சாலையில் நடுவில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு. இந்த நாள் வரை சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் டவுன் பஸ்கள் உள்ளிட்ட 2 சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 11:04 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#8852

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிதண்ணீர்

ஆரணி ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் சிறு பாலம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டபோது, அருகில் இருந்த ஆழ்துளை கிணறு அடிபம்பு அகற்றாமல் அப்படியே சிறு பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி ெவளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நகராட்சி பொறியாளர் பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அடிபம்பை கழட்டி விட்டு, குழாயில் மேலே கருங்கல்லை மட்டும் வைத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. குணாளன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#8851

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்தச் சாலையில் தினமும் ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் தடுமாறி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆல்பர்ட், திருவண்ணாமலை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 10:53 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#8849

குப்பை கொட்டும் இடமாக மாறிய கால்வாய்

குப்பை கொட்டும் இடமாக மாறிய கால்வாய்குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இடதுபுற கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறந்து விடப்படும் தண்ணீரின் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கால்வாய் சீரமைக்கப்படுவது வழக்கம். சில இடங்களில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் பெரியகல்லப்பாடி பகுதிகளில் வரும் கால்வாய்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைக் கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். குறித்த நேரத்துக்கு ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது இல்லை. மேலும் குப்பைகளால் தண்ணீர் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 10:50 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#8848

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

கண்ணமங்கலம் பகுதியில் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் ஏராளமான நாய்களால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். நாய்கள் தொல்லைைய கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும். கார்த்திக், கண்ணமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 5:55 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#8616

கட்டிடத்தில் தேங்கிய தண்ணீர்

கட்டிடத்தில் தேங்கிய தண்ணீர்தண்ணீர்

ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2017-2018 ம் ஆண்டு கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடத்துக்குள் கடந்த சில நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயராமன், கட்டேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 5:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#8611

தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும்

சாலை

வேலூர் தோட்டப்பாளையம் காட்பாடி செல்லும் சாலையின் நடுவே தடுப்புக் கம்பிகள் உள்ளது. அவற்றில் ஒரு சில தடுப்புகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதன் வழியாக பொதுமக்கள் ஆபத்தை உணராமல் சாலையை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமான இரும்பு தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனந்த், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 5:33 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#8602

பயணிகளுக்கு இடையூறு செய்யும் ஆட்டோக்கள்

போக்குவரத்து

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பழைய பஸ் நிலைய வளாகத்தில் ஆட்டோக்கள் உள்ளே புகுந்து போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறு செய்கிறது. இதனால் ெநரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கிறது. தேவையில்லாமல் பழைய பஸ் நிலையத்துக்குள் நுழையும் ஆட்டோக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 5:02 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8600

கழிவுநீர் கால்வாயை தூர்வார ேவண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார ேவண்டும்கழிவுநீர்

சோளிங்கரில் வாலாஜா சாலையில் ஒரு திரையரங்கம் எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் ஏராளமாக பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாயில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, தூர்வார வேண்டும். ரெங்கநாதன் சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick