வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் தோட்டப்பாளையம் காட்பாடி செல்லும் சாலையின் நடுவே தடுப்புக் கம்பிகள் உள்ளது. அவற்றில் ஒரு சில தடுப்புகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதன் வழியாக பொதுமக்கள் ஆபத்தை உணராமல் சாலையை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமான இரும்பு தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த், வேலூர்




