Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Aug 2022 12:22 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#9098

உழவர் சந்தையை திறக்க வேண்டும்

உழவர் சந்தையை திறக்க வேண்டும்மற்றவை

நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் கொரோனா கால கட்டத்தில் மூடப்பட்ட உழவர் சந்தை இதுநாள் வரை திறக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உழவர் சந்தை திறக்க வேண்டும்.இல.குருசேவ், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 12:16 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#9088

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் மோட்டுக்கொல்லை மேற்குத் தெரு எதிரில் 2 மின் விளக்குகள் எரியவில்லை. ஷூ கம்ெபனி தொழிலாளர்கள் இரவில் வேலை முடிந்து, இந்தத் தெரு வழியாக செல்வதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். சதாம், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 12:14 PM GMT
K. RAJANAYAGAM
#9087

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் மோட்டுக்கொல்லை மேற்குத் தெரு எதிரில் 2 மின் விளக்குகள் எரியவில்லை. ஷூ கம்ெபனி தொழிலாளர்கள் இரவில் வேலை முடிந்து, இந்தத் தெரு வழியாக செல்வதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். சதாம், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 12:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#9083

வணிகவளாக பகுதியில் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் பஸ் நிலையம் பகுதியில் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்கு செல்லும் மாடி பாதையில் எங்குப் பார்த்தாலும் குப்பைகளும், சிகரெட் துண்டுகளும் காணப்படுகிறது. இதனால் வணிக வளாகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே வணிக வளாக பாதையில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வருமா?சம்பத், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 11:35 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#9079

கோவில் அருகில் குப்பைகள் கொட்டும் அவலம்

கோவில் அருகில் குப்பைகள் கொட்டும் அவலம்குப்பை

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் பின்பக்கம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதியில் கோவில் சுவர் ஓரம் குப்பைகள் கெட்டும் இடமாக மாற்றி விட்டார்கள். குப்பைகள் கொட்டும் இடம் அருேக மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதில் இருந்து தீப்பொறி விழுந்தால், குப்ைபகள் தீப்பற்றி எரிந்து அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. கோவில் அருகில் பொதுமக்கள் யாரும் குப்ைபகள் கொட்டாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சுகானந்தன், குடியாத்தம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 11:20 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#9074

இயங்காத கடிகாரம்

மற்றவை

பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் சாலையோரம் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகே பயணிகளும் பொதுமக்களும் நேரம் பார்ப்பதற்காக ஒரு கடிகாரம் நிறுவப்பட்டது. அந்தக் கடிகாரம் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் அந்தக் கடிகாரத்தை சரி செய்து இயங்க வைக்குமா? ராஜசேகர், பேரணாம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 10:51 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#9061

மின்கம்பத்தை ஓரமாக அமைக்க வேண்டும்

மின்கம்பத்தை ஓரமாக அமைக்க வேண்டும்மின்சாரம்

ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து கண்ணமங்கலம் ரோடு வரை சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. விரிவாக்க பகுதியில் உள்ள மின் கம்பத்தை மாற்றி ஓரமாக அமைக்காமல் நடு ரோட்டிலேயே வைத்து தார் போடப்பட்டுள்ளது. மின்வாரியத்துறையினர் மின்கம்பத்தை சாலை ஓரமாக மாற்றி அமைக்க ேவண்டும். விஜயபாலன், சேவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 10:47 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#9059

போக்குவரத்து ெநரிசல்

போக்குவரத்து ெநரிசல்போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பஜார் வீதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிமுத்து வந்தவாசி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 4:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#9044

காட்டன் சூதாட்டத்தை தடுப்பார்களா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் காட்டன் சூதாட்டம், மூன்று சீட்டு நடந்து வருகிறது. இதில் ஏராளமாேனாா் பணத்ைத இழந்து வருகின்றனா். பணத்ைத இழந்தவா்கள் ஒரு கட்டத்தில் தற்கொலை ெசய்து கொள்கிறார்கள். இல்லையேல் ஊரை விட்டு வெளியூர் ஓடி விடுகிறார்கள். காட்டன் சூதாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? முனுசாமி ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:50 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#8924

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

வாணியம்பாடியில் இருந்து உதயேந்திரம் செல்லும் சாலையில் பாலாற்றின் குறுக்கே பாலத்தை ஒட்டி மேட்டுப்பாளையம் ரவுண்டானா உள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தியமூர்த்தி, மேட்டுப்பாளையம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:59 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#8902

போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்களா?

மற்றவை

அரக்கோணம் நாகாலம்மன்நகர், ஜி.கே.என்.நகர், கீதாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருள் சூழ்ந்ததும், மர்மநபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் வழிப்பறி செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவில் வேலை முடிந்து வீட்டுக் வரும் பெண்கள், மாலை வகுப்பு முடித்து விட்டு வரும் மாணவிகள் அச்சத்துடன் வருகின்றனர். எனவே அந்தப் பகுதிகளில் கூடுதலாக போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். ராமராஜன், நாகாலம்மன்நகர் அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:52 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#8895

மரத்தை அகற்றுவார்களா?

மரத்தை அகற்றுவார்களா?மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு 100-க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.இந்தப் பள்ளி வளாகத்துக்குள் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது.அந்த மரத்தின் அடிப்பகுதி காய்ந்து, சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம். அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்றுவார்களா? உமாசங்கர், பாணாவரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick