Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Aug 2022 10:45 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#9285

குப்பை தொட்டிகள் பயன்பாட்டுக்கு வருமா?

குப்பை தொட்டிகள் பயன்பாட்டுக்கு வருமா?குப்பை

சோளிங்கiu அடுத்த தகரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டனேரி ஆற்று ஓடை அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் மக்கும் குப்பைகள். மக்கா குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைைய உரம் தயாரிக்க தனியாக ஒரு குப்பைத் தொட்டிகளும், மக்கா குப்பைகளை வைக்க தனியாக தொட்டிகளும் கட்டி சில ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை பயன்படுத்தாததால் புதர்மண்டி கிடக்கிறது. மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் தொட்டிைய பயன்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கிருஷ்ணராஜ் தகரகுப்பம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 10:43 AM GMT
K. RAJANAYAGAM
#9282

குப்ைப தொட்டிகள் பயன்பாட்டுக்கு வருமா?

குப்ைப தொட்டிகள் பயன்பாட்டுக்கு வருமா?குப்பை

சோளிங்கiu அடுத்த தகரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டனேரி ஆற்று ஓடை அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் மக்கும் குப்பைகள். மக்கா குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைைய உரம் தயாரிக்க தனியாக ஒரு குப்பைத் தொட்டிகளும், மக்கா குப்பைகளை வைக்க தனியாக தொட்டிகளும் கட்டி சில ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை பயன்படுத்தாததால் புதர்மண்டி கிடக்கிறது. மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் தொட்டிைய பயன்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கிருஷ்ணராஜ் தகரகுப்பம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 10:40 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#9280

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியர் சாலை பஜார் சாலை, அண்ணா சாலை, கலவை ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும். வெங்கட்ரமணா ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 10:16 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9273

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் தெற்குக் காவல் நிலையம் அருகே பில்டர்பெட் சாலை நடுவே குடிநீர் வினியோகம் செய்யும் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் கான்கிரீட் உடைப்பு ஏற்பட்டு கம்பிகள் வெளியே ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பாா்களா? மலரவன் வேலூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 10:10 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9271

ஆபத்தான மின் பெட்டி

ஆபத்தான மின் பெட்டிமின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள தபால் நிலையம் முன்பு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் வினியோகப் பெட்டி உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின் வினியோகப் பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயவன் ேவலூா்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 10:06 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9270

ரேசன் கடை முன்பு சுகாதார கேடு

ரேசன் கடை முன்பு சுகாதார கேடுகுப்பை

வேலூர் கஸ்பா பகுதியில் அம்பேத்கர் நகர் வரவேற்பு வளைவு உள்ளது. இங்குள்ள ரேசன் கடை முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால், குப்பைகளை அகற்றவும், மேலும் குப்பைகளை கொட்டாதவாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல்மாலிக், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 10:02 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9269

காவலர் குடியிருப்புக்குள் செல்லும் கழிவுநீர்

காவலர் குடியிருப்புக்குள் செல்லும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து செயின்ட் மேரிஸ் பள்ளி செல்லும் வழியில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு உதவி ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடம் அருகில் கழிவுநீர் வளாகத்தின் உள்ளே புகுந்து, தேங்கி சுகாதாரச் கேடு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக கழிவுநீர் புகாமல் ஏற்படுத்தப்பட்ட தடுப்பையும் மீறி செல்லும் கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ராஜாராமன் வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 9:59 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9267

கழிவுநீர் நிலத்தடி நீரை பாதிக்கும் அபாயம்

கழிவுநீர் நிலத்தடி நீரை பாதிக்கும் அபாயம்கழிவுநீர்

வேலூர் அருகே வள்ளலார் பகுதியில் உள்ள பூங்கா அருகே, வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் ஏற்கனவே இருந்த ஆழ்துளை தண்ணீர் பம்பின் குழாய் தற்காலிகமாக முடப்பட்டுள்ளது. கால்வாய் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது கழிவுநீர் பூமியின் உள்ளே சென்று நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், ஆழ்துளை துவாரத்தை நிரந்தரமாக மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மோகன்பாபு வேலூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 3:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#9220

கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு, பஜார் சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் தூர்வாரினார்கள். மற்ற இடங்களில் அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் கழிவுநீருடன் சேர்ந்த மழைநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்களை தூர்வாருவார்களா? ராஜேஷ் ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 1:19 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#9133

பக்தர்கள் ஓய்வறை பயன்பாட்டுக்கு வருமா?

பக்தர்கள் ஓய்வறை பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திவ்ய தேசத்தில் சின்னமலையான யோக ஆஞ்சநேயர் கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் ஓய்வறை கட்டுப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஓய்வறையை இன்னும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மரத்தடியிலும் தெரு ஓரங்களிலும் தங்கி ஓய்வெடுத்து சாமி தரிசனம் செய்கின்றனர். சோளிங்கர் நகராட்சி நிர்வாகமும், அறைநிலையத்துறையும் நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்கள் தங்கும் ஓய்வறையை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பார்த்தசாரதி, பக்தர் சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 1:16 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#9132

சாலைைய சீரமைப்பார்களா?

சாலைைய சீரமைப்பார்களா?சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே உள்ள கிராம சாலை சேதமடைந்து அங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அந்த வழியாக செல்லும் ரசூல்பேட்டை, வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சேற்றில் இறங்கி செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும். இலச்சித் பாணாவரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 1:13 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#9128

குடிநீர் தொட்டி மின் மோட்டார் பழுது

குடிநீர் தொட்டி மின் மோட்டார் பழுதுதண்ணீர்

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இஸ்மாயில் நகர் மற்றும் பாலாஜி நகர் பகுதி குடியிருப்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தாய் திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டிக்கு வரும் போர்வெல் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. அதைச் சரி செய்யப்படாமலும், குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தாமலும் உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உதாசினப்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீர்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick