Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Aug 2022 11:32 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#9503

தரைப்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

தரைப்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்சாலை

நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணி முடியாத நிலையில் வாகனங்கள் அந்த வழியாக செல்லும்போது, புழுதி பறக்கிறது. இதனால் சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே தரைப்பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும். பாபு கீழ்வீதி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:28 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#9502

குப்பை தொட்டி வைக்கப்படுமா?

குப்பை தொட்டி வைக்கப்படுமா?குப்பை

சோளிங்கர் பஸ் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அந்தக் கடைகளின் குப்பைகளை கொட்ட அங்குக் குப்பைத் தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் தங்களின் கடைகளில் சேகரிக்கப்படும் குப்ைபகளை அங்கேயே திறந்த வெளியில் கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் பஸ் நிலைய வளாகத்தில் குப்பைத் தொட்டி வைக்குமா?பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#9501

பழையபடி கலவை சாலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ஆற்காட்டில் உள்ள கலவை சாலை, செய்யாறு சாலைகளில் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், கருவூல அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியைவகள் உள்ளன, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலவை செல்லும் அனைத்து அரசு பஸ்களும் ஆற்காட்டில் உள்ள கலவை சாலை வழியாக செல்லும். இதனால் இந்த அலுவலகங்களுக்கு செல்லும் நபர்கள் டவுன் பஸ்களில் செல்வார்கள். இதனால் பயணச் செலவு குறையும். ஆனால் தற்ேபாது ஆற்காட்டில் இருந்து கலவை செல்லும் பஸ்கள் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன. இதனால் அரசு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#9498

புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வெறையூர். இங்கு பஸ் நிறுத்தமும், பயணிகள் நிழற்குடையும் உள்ளது. ஆனால் நிழற்குடையை சரியாக பராமரிக்கவில்லை. சேதம் அடைந்துள்ளது. பயணிகள் நலன் கருதி புதிய நிழற்குடை அமைக்க வேண்டும். நாதன், வெறையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#9495

கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பி

கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பிமின்சாரம்

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் உள்ளது. அதில் மின்கம்பி ைகக்கு எட்டும் உயரத்தில் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன் மின்கம்பிைய உயர்த்தி கட்ட வேண்டும். அப்துல்சமது, வெம்பாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 10:56 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#9492

ஆட்டோக்களால் இடையூறு

ஆட்டோக்களால் இடையூறுபோக்குவரத்து

கண்ணமங்கலத்தை அடுத்த ஏ.கே.படவேடு பகுதியில் பயணிகள், பக்தர்கள் வசதிக்காக சமீபத்தில் பஸ் நிறுத்தத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் இங்கிருந்து தான் பஸ் ஏற ேவண்டும். ஆனால் அங்கு ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு செய்கிறார்கள். பஸ் நிறுத்தத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும். சத்தியசீலன், படவேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#9442

தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

திருப்பத்தூரில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள், பல வருடங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. அதேபோல் பூங்காவனத்தமன் கோவில் தெருவில் தார் சாலை அமைக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. நகராட்சி நிர்வாகம் தாா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். எஸ்.இ.தண்டபாணி, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 12:27 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#9335

உடைந்த வழிகாட்டி பலகை

உடைந்த வழிகாட்டி பலகைசாலை

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டுள்ள ஊர் வழிகாட்டி பெயர் பலகை உடைந்து பல மாதங்களாக அப்படியே உள்ளது. அதை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும். பாரதி, வாணியம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 12:24 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#9334

சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

சுகாதார வளாகம் திறக்கப்படுமா?மற்றவை

நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நவீன சுகாதார வளாகம் கட்டி 6 மாதமாக திறக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவீன சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா? இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 12:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#9333

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமோதரன், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#9317

வயர்களால் இடையூறு

மின்சாரம்

வந்தவாசி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மின்வயர் மற்றும் தொலைப்பேசி வயர்கள் கீழே தொங்கி கொண்டுள்ளன. அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தொங்கி கொண்டு இருக்கும் வயர்களால் இடையூறு ஏற்படுகிறது. அந்த வழியாக வரும் சிலர் வயர்களில் கால் சிக்கி தடுமாறி கீழே விழும் அவலம் உள்ளது. அதிகாரிகள், வயர்களை மேலே உயர்த்தி கட்ட வேண்டும். வேலுச்சாமி சென்னாவரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 11:32 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#9316

சாலையோரம் பள்ளம்

சாலையோரம் பள்ளம்சாலை

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் சாலை ஓரம் பெரிய அளவில் பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இந்தப் பள்ளத்தையொட்டி கால்வாய் அமைந்துள்ளது. கால்வாய் மேற்பகுதியை நடைபாதையாகப் பயன்படுத்தி வருகின்றனர். பாதசாரிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அந்தப் பள்ளத்தில் தடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித், திருவண்ணாமலை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick