Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Aug 2022 9:59 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#9718

மணல் ெகாள்ைள

மணல் ெகாள்ைளமற்றவை

வாணியம்பாடி தாலுகா அலுவலகம் பின் பக்கம் தினமும் இரவிலும், பகலிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ராஜன், வாணியம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 9:56 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#9717

சாலையோர கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்டுவார்களா?

சாலை

கலவையை அடுத்த அகரம் செல்லும் சாலையில் சங்கராச்சாரியார் முதியோர் இல்லம் அருகே சாலை ஓரத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த வழியாக செல்ேவார் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. அந்தக் கிணற்றில் அதிகமாக தண்ணீர் உள்ளது. பெரிய ஆபத்து நடக்கும் முன் கிணறு ஓரம் தடுப்புச்சுவர் கட்டுவார்களா? குமரவேல் அகரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 1:18 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#9545

சாலையோரம் செடி, கொடிகளை அகற்றுவார்களா?

சாலையோரம் செடி, கொடிகளை அகற்றுவார்களா?சாலை

ஏலகிரிமலையில் உள்ள மங்களம் கூட்ரோடு முதல் நிலாவூர் வரையில் உள்ள சாலை ஓரம் ஏராளமான செடி, கொடிகள், மரக்கன்றுகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்துகளும் நடக்கிறது. சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகள், மரக்கன்றுகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். பரணி, ஏலகிரிமலை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 1:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#9544

தெரு கால்வாய் ஆக்கிரமிப்பு

கழிவுநீர்

திருப்பத்தூர் தெற்கு முத்தப்பர் தெருவில் கால்வாய்கள் ஆக்கிரமித்து, கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி உள்ளது. உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.எஸ்.இ.தண்டபாணி திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 12:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#9537

பகலில் எரியும் மின்விளக்கு

பகலில் எரியும் மின்விளக்குமின்சாரம்

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் புதுத்தெரு எதிரில் உள்ள மின்விளக்கு பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பகலில் மின் விளக்கை அணைக்க வேண்டும். அசோக், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 12:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9532

கால்வாயில் குப்பையை கொட்டி தீ வைப்பு

கால்வாயில் குப்பையை கொட்டி தீ வைப்புகுப்பை

வேலூர் சத்துவாச்சாரி அரசு கேபிள் டி.வி. அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயவன் வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 12:18 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#9530

சிமெண்டு மேடு சமன்படுத்தப்படுமா?

சிமெண்டு மேடு சமன்படுத்தப்படுமா?சாலை

குடியாத்தம்-காட்பாடி ரோடு நாலுமுனை சந்திப்பு அருகில் ஒரு வழிப்பாதையில் கால்வாயின் மீது அமைக்கப்பட்ட சிமெண்டு சிலாப் மூடி மேடாக உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் இந்தச் சாலை ஓரம் ஒதுங்கி வழி விட்டால் ஆபத்து நடக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சிமெண்டு மேடை சமன் படுத்தப்படுமா? சிவகோபாலன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 12:08 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#9529

சாலையோரம் குப்பைகளை எரிக்கும் அவலம்

சாலையோரம் குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியில் காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் கெங்கையம்மன் கோவில் பின்பக்கம் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கொட்டி வைக்கப்பட்டு வரும் மக்கும், மக்கா குப்பைக் குவியலுக்கு தீவைக்கப்படுகிறது. அதில் இருந்து கரும்புகையைக் கக்கியபடி வெளியேறுகிறது. இதனால் காற்று மாசு படுகிறது. உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. குப்பைகளை முறையாகப் பிரித்து அகற்ற வேண்டும். கிருஷ்ணன் லத்தேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:59 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9527

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமின்சாரம்

வேலூர் பென்ட்லாண்ட் மருத்துவமனை சாலையில் பில்டர்பெட் ரோடுக்கு செல்லும் சின்ன சந்தில் இரும்பு மின் கம்பம் அபாயகரமான நிலையில் சாய்ந்திருந்தது. அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன், அதை மாற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், மின் கம்பத்தை மாற்றிய மின்வாரியத்துத் துறைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மோகன்பாபு வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:56 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#9518

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் வீ.கோட்டா சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. மின் விளக்கை மாலை 6 மணிக்கு எரியவிட்டு, காலை 6 மணிக்குள் அணைத்து விட வேண்டும். சதிஷ், பேரணாம்பட்டு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:39 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#9507

விளம்பர பலகைகள் அகற்றப்படுமா?

மற்றவை

வாலாஜாபேட்டை பஜாரில் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து காந்தி பார்க் வரை பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதையிலேயே விளம்பர போர்டுகளை அதிக அளவில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், நகராட்சி நிர்வாகம் இணைந்து அகற்ற முன்வர வேண்டும். சிங்கராயர் வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#9504

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

அரக்கோணத்தில் உள்ள ரெயில்ேவ சுரங்கப்பாதை (இரட்டை கண் வாராவதி) அருேக திருப்பத்தில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் திருப்பத்தில் இருந்து வரும்போது, பள்ளத்தில் இறங்கி நிலை தடுமாறி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சாய்குமார் பழனிபேட்டை, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick