Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Aug 2022 12:05 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#9759

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையச் சுற்றுச்சுவரையொட்டி கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் கிடக்கின்றன. கழிவுநீர் ஓடாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். பாபு, குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 11:37 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#9755

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமின்சாரம்

நாட்டறம்பள்ளி சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் மின்கம்பம் இருந்தது. அந்தக் கம்பம் பக்தர்களுக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து பக்தர்களுக்கு இடையூறு இன்றி புதிய மின்கம்பத்ைத ஓரமாக நட்டனர். நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. சம்பத், சமூக ஆர்வலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 11:21 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9749

தெருவில் சிறுபாலத்தில் ஓட்டை

தெருவில் சிறுபாலத்தில் ஓட்டைசாலை

வேலூர் தோட்டப்பாளையம் பாலாஜிநகரில் இருந்து எல்.ஐ.சி. காலனி செல்லும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீது சிறு பாலம் உள்ளது. இதில் நடுப்பகுதியில் ஓட்டை விழுந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பாலத்தைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?மோகன்குமார் வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 11:09 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#9745

உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் ஏ.கஸ்பா ரோடு பெரிய ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து எரிய விட வேண்டும். தினேஷ், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 11:05 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#9743

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க வேண்டும்

தண்ணீர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களின் வாகனங்களை அம்மணி அம்மன் கோபுரம் அருகிலும், திருமஞ்சன கோபுரம் அருகிலும் நிறுத்திவிட்டு கோவிலுக்குள் செல்கின்றனர். இவ்வாறு வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் குடிநீருக்காக சில சமயங்களில் அவதி அடைகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு கோவிலுக்கு வெளிப்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துத் தர வேண்டும். லிங்கம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:38 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#9735

பாலத்தை சரி செய்வார்களா?

பாலத்தை சரி செய்வார்களா?சாலை

வந்தவாசி நகராட்சி 11-வது வார்டு மீராகாதர் தெருவில் உள்ள சிறு பாலம் சேதமடைந்துள்ளது. இந்தப் பாலத்தைக் கடந்து செல்லும் போது குழந்தைகள், முதிேயார் தவறி பள்ளத்தில் விழ வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இரவில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதம் அடைந்த பாலத்தை சரி செய்வார்களா?மோகனசுந்தரம். வந்தவாசி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:15 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#9734

தாலுகா அலுவலகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

மற்றவை

வாலாஜாபேட்டையில் புதிய தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படாததால் ஆடு, மாடு, பன்றி, நாய் உள்ளிட்டவை சுற்றித்திரிகின்றன. மேய்ச்சலுக்கும் வருகின்றன. எனவே தாலுகா அலுவலகத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். மேலும் மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு வாகனங்களை நிறுத்த ெகாட்டகை அமைக்க வேண்டும். அழகர், வாலாஜா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:13 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#9731

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்சாலை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி சோமசமுத்திரம் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் வழியில் உள்ள சிறுபாலம் உடைந்தும், சிமெண்டு பூச்சு உதிர்ந்தும் மோசமான நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் சிறு பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சிறுபாலம் கட்டித் தர ேவண்டும். சுரேஷ், பில்லாஞ்சி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:10 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#9729

பள்ளியை சீரமைக்க வேண்டும்

பள்ளியை சீரமைக்க வேண்டும்மற்றவை

சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளியின் வகுப்பறைக்கு எதிரே தடுப்புச்சுவரின் மீது கம்பி வளைய தடுப்பு அமைக்க வேண்டும். பழைய கழிவறைகளை அகற்றிவிட்டு புதிய கழிவறைகளை கட்டித்தர வேண்டும். விளையாட்டு மைதானத்தில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மணிவண்ணன், கூடலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:08 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#9726

நெற்களத்தில் ஆக்கிரமிப்பு

நெற்களத்தில் ஆக்கிரமிப்புமற்றவை

வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் கூனம்பாடி ஊராட்சி பாப்பநல்லூர் கிராமத்தில் விவசாய நெற்களம் உள்ளது. அதை, சிலர் ஆக்கிரமித்து மணல், ஜல்லி, செங்கற்களை வைத்து விற்பனை செய்கின்றனர். நெற்களத்தில் விவசாயிகள் நெல் உலர்த்த இடமில்லாமல் இருப்பதால் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணமூர்த்தி பாப்பநல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:05 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#9722

மேம்பாலத்தில் மின் விளக்குகளை எரியவிட வேண்டும்

மின்சாரம்

திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் சு.பள்ளிப்பட்டு பகுதியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தில் இரவில் மின்விளக்குகள் ஏதும் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடமாக மாறி வருகிறது. மின்விளக்குகளை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கர், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:02 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#9721

பயனற்ற நீர்த்தேக்கத்தொட்டி

பயனற்ற நீர்த்தேக்கத்தொட்டிதண்ணீர்

திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் அண்ணாசிலை அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 30 ஆண்டுகள் பழமையானதாகும். பயனற்ற நிலையில் இருக்கும் தொட்டி சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு, அப்பகுதியில் வணிக வளாகங்களை கட்டித் தர வேண்டும் கார்த்திகேயன் ஊராட்சி மன்ற தலைவர், மடவாளம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick