Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Aug 2022 11:56 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#9945

பயணிகள் நிழற்கூடம் அமைத்துத்தர வேண்டும்

பயணிகள் நிழற்கூடம் அமைத்துத்தர வேண்டும்மற்றவை

கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கூட்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை வரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அதற்காக, அங்கிருந்த சிறிய நிழற்கூடம் இடிக்கப்பட்டது. இதனால் இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் அவதிப்படுகிறார்கள். எனவே வாழியூர் கூட்ரோடு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைத்துத் தர வேண்டும். வெங்கடேசன், வாழியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 11:28 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#9934

தினத்தந்திக்கு நன்றி

மின்சாரம்

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பஸ் நிறுத்தம் எதிரே உயர் கோபுர மின்விளக்குகள் எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்குகளை சீரமைத்து எரிய விட்டனர். நடவடிக்கை எடுத்த மின்வாரித்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. கணேஷ், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 11:08 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#9930

பகலில் எரியும் மின்விளக்குகள்

மின்சாரம்

பேரணாம்பட்டு திரு வி.க.நகர் பாண்டியன் வீதி 2-ல் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. மின்சாரம் வீணாவதை மின்வாரியத்துறையினர் தவிர்க்க வேண்டும். முத்து, பேரணாம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:34 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#9927

சாலையோர மண் குவியலால் ஆபத்து

சாலையோர மண் குவியலால் ஆபத்துசாலை

திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு பகுதிகளில் இருந்து தண்டராம்பட்டு, திருவண்ணாமலை செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் அகரம் பள்ளிப்பட்டு ஒரு வளைவு பகுதியில் மண் குவியல் உள்ளது. சாலையின் நடுப்பகுதியில் இருப்பதால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மண் குவியலை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவா அகரம்பள்ளிப்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:29 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#9926

செடி, கொடிகள் வளர்ந்த பயணிகள் நிழற்குடை

செடி, கொடிகள் வளர்ந்த பயணிகள் நிழற்குடைமற்றவை

ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பத்தூரை நோக்கி செல்லும் சாலையில் பார்சம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. செடி, கொடிகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? த. தியாகராஜன், ஜோலார்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:18 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#9925

ஆக்கிரமிப்பை அகற்றாமல் கால்வாய் பணி

ஆக்கிரமிப்பை அகற்றாமல் கால்வாய் பணிகழிவுநீர்

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் மந்தவெளி தெருவில் ஊராட்சி சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வெளி பகுதியிலேயே கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதிகாரிகள் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகவன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:11 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#9924

ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் கம்பம்

ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் கம்பம்மின்சாரம்

அரக்கோணம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட இச்சிபுத்தூைர அடுத்த அமீர்பேட்டை கிராமத்தில் ஆபத்தான நிலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பம் உள்ளது. அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாக உள்ளது. அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தபட்ட மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திரன், அமீர்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 9:02 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#9915

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

ஆற்காடு பஸ் நிலையம் வருவதற்கு புதிதாக சாலை அமைத்து, அதற்கு எம்.ஜி.ஆர். ெபயர் சூட்டப்பட்டது. அந்தச் சாலையில் சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, சோளிங்கர் ஆகிய ஊர்களில் இருந்து வரும் பஸ்கள், பஸ் நிலையத்தை வந்தடைய வேண்டும். அதேபோல் ஆற்காட்டில் இருந்து வெளியே செல்லும் பஸ்கள் எதிர் திசையில் செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர். சாலையின் முகப்பு பகுதியில் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதைத் தவிர்க்க அந்தப் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா? வேங்கடவன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 8:55 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#9914

பழுதான சிறு மின்விசை தொட்டி

பழுதான சிறு மின்விசை தொட்டிதண்ணீர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சி மேட்டுஇடையம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறு மின்விசை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் தேவை அதிகமாக உள்ள நிலையில், பல ஆண்டுகளாகப் பழுதடைந்து பராமரிப்பின்றி கிடக்கும் இந்தச் சிறுமின்விசை தொட்டியை பழுது நீக்கி சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவா மேட்டுஇடையம்பட்டி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 9:04 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#9913

சாலையோர செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

சாலையோர செடி, கொடிகளை அகற்ற வேண்டும்சாலை

ராணிப்பேட்டையில் இருந்து சிப்காட் நோக்கி செல்லும் சாலை மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். எம்.பி.டி சாலை எனப்படும் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலை ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் என 4 மாநிலங்களை இணைக்கும் சாலையாகும். இச்சாலையில் வாகனங்கள் எப்போதும் சென்று கொண்டே இருக்கும். ராணிப்பேட்டையில் இருந்து சிப்காட் வரை இரு புறமும் செடி, கொடிகள் வளர்ந்து சாலை வரை நீண்டு உள்ளது. இதனால் பஸ்கள், லாரிகள், கார்கள் சைடு மாறி செல்லும்போது செடி, கொடிகள் இடையூறாக உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையின் இரு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 8:48 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#9912

மூடியே கிடக்கும் கழிவறை

மூடியே கிடக்கும் கழிவறைமற்றவை

வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் அரசினர் தோட்டப்பகுதியில் உள்ள நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களும், மாற்றுத்திறனாளிகளும், பெண்களும் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் மூடியே கிடக்கிறது. அதைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகவேந்திரன், வாணியம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 12:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9763

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்மின்சாரம்

வேலூர் தெற்குக் காவல் நிலையம் அருகே உள்ள மூங்கில் மண்டி தெருவில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தின் மேற்பகுதி வயர்களில் செடி. கொடிகள் படா்ந்துள்ளது. மின்வாரியத் துறை அதிகாரிகள் மின் கம்பத்தின் மேற்பகுதியில் உள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயவன், ேவலூா்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick