இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
ஆறகாடு, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆற்காடு பஸ் நிலையம் வருவதற்கு புதிதாக சாலை அமைத்து, அதற்கு எம்.ஜி.ஆர். ெபயர் சூட்டப்பட்டது. அந்தச் சாலையில் சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, சோளிங்கர் ஆகிய ஊர்களில் இருந்து வரும் பஸ்கள், பஸ் நிலையத்தை வந்தடைய வேண்டும். அதேபோல் ஆற்காட்டில் இருந்து வெளியே செல்லும் பஸ்கள் எதிர் திசையில் செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர். சாலையின் முகப்பு பகுதியில் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதைத் தவிர்க்க அந்தப் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
வேங்கடவன், ஆற்காடு.