Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Aug 2022 1:15 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#10205

உாிய தெருவில் ெபயா் பலகையை வைப்பார்களா?

உாிய தெருவில் ெபயா் பலகையை வைப்பார்களா?மற்றவை

அரக்கோணம் ஜோதி நகர் கல்யாண மண்டபம் தெருவின் பெயர் பலகை பெயர்த்து திருத்தணி சாலையின் ஓரத்தில் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதிக்கு புதிதாக முகவரி தேடி வருபவர்கள் இதனை கண்டு திருத்தணி சாலையில் தேடி அலைகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, உரிய இடத்தில் தெருவின் பெயர் பலகையை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டில்லிபாபு, அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 1:18 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#10201

தடுப்பணைகள் கட்ட ேவண்டும்

தண்ணீர்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் இருந்து உற்பத்தியாகிய வரும் செய்யாற்றால் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் செய்யாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டினால் விவசாயம் பெருகும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீருக்கு தட்டுப்பாடு வராது. தமிழக அரசு செய்யாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ெபாதுமக்கள், கலசபாக்கம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 11:33 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#10157

கிடப்பில் போடப்பட்ட பத்ரபல்லி அணை திட்டம்

மற்றவை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் பத்ரபல்லி ஆற்றின் குறுக்கே மலட்டாறு நீர்த்தேக்கத் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசால் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. ஏதோ சில காரணங்களால் கட்டமைப்புப்பணி பாதியில் நின்று விட்டது. இதனால் பத்ரபல்லி சுற்று வட்டாரத்தில் 20-ககும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதியின்றி போய் விட்டது. பல ஏக்கர் நிலங்கள் வேளாண் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அணையை கட்டி முடித்திருந்தால் பத்ரபல்லி ஊராட்சி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 11:08 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#10148

போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?

போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?போக்குவரத்து

வாலாஜாவில் சோளிங்கர் செல்லும் பிரதான சாலையில் ஒரு சிறு பாலம் உள்ளது. அந்த இடம் ஆபத்தான இடம் என்பதால் எச்சரிக்கை பலகை ைவக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளை தடுக்க போக்குவரத்துச் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிக்னல் மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு வருமா? அழகர், வாலாஜா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 11:06 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#10146

பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வார்களா?

மற்றவை

ஆற்காட்டில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள் மளிகைக் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வார்களா? ராஜாதிருேவங்கடம், ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 11:04 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#10145

ைமதானத்தில் ேதங்கிய மழைநீர்

ைமதானத்தில் ேதங்கிய மழைநீர்தண்ணீர்

ஆரணி கோட்டை மைதானத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மழைநீர் வெளியேறுவதற்கான போதிய கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைநீர் தேங்கி அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. நடை பயிற்சி செய்வோர் நடக்க முடியவில்லை. மைதானத்தில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். ராகவாலாரன்ஸ், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#10140

டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் சேதம்

டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் சேதம்மின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த வெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் கம்பம் சேதம் அடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தை அதிகாரிகள் மாற்றி அமைக்க வேண்டும். எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:16 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#10096

மது பிரியர்கள் அட்டகாசம்

மற்றவை

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் கடைசி லிங்கமாக ஈசானிய லிங்கம் உள்ளது. இந்தக் கோவிலின் அருகே ஈசானிய மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் வழியாகத்தான் தினமும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். ஈசானிய மைதானத்தில் இரவில் ஏராளமானோர் திருவண்ணாமலை மட்டுமின்றி பல்வேறு பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் வந்து மது அருந்திவிட்டு செல்கின்றனர். இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அவ்வழியாக செல்ல சில சமயங்களில் அச்சப்படுகின்றனர். மேலும் புனிதமாக கருதப்படும் கிரிவலப் பாதையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:11 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#10093

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சி களரூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்துள்ளது. எந்நேரத்திலும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அகற்றப்படுமா? கஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 2:03 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#9999

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் பதிவாளர் அலுவலகம் செல்லும் வழியில் பல மாதங்களாக குப்பைகள் கிடக்கிறது. அந்தக் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்ைபகளை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும், எனக் கேட்டுக்கொள்கிறோம். அஜித், தூசி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 1:55 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#9996

மருத்துவமனையில் மின்விசிறி வசதி

மற்றவை

வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நோயாளிகள், மகப்பேறு தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு, அவர்களுடன் உறவினர்கள் வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்கிற வேளையில் உடன் வந்திருப்பவர்கள் அறுவை சிகிச்சை பிரிவு முன்பு உள்ள காத்திருப்பு அறையில் அமர்ந்திருப்போருக்கு மின்விசிறி வசதி இல்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் மின்விசிறி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழரசன், காவேரிப்பாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 12:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#9949

கால்வாய் தூர்வாரப்படுமா?

கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

வேலூர் மாநகராட்சி 47-வது வார்டு சலவன்பேட்டை பூந்தோட்டம் கன்னியம்மாள் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. அதை மாநகராட்சி ஊழியர்கள் சரியாக தூர்வாருவது இல்லை. பொதுமக்களே மண்வெட்டி மூலம் தூர்வாரி கொள்கிறார்கள். எங்கள் பகுதியில் உள்ள கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக தூர்வாருவார்களா? சதீஷ், சலவன்பேட்டை வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick